ஸ்கூல் பசங்களுக்கு EMISனு ஒரு portal இருக்கு. காலேஜ்க்கு புதுசா UMISனு ஒரு portal கொண்டுவந்தாங்க. காலேஜ் சேர்ற பசங்களுக்கு EMIS to UMIS நம்பர் கன்வர்ட் ஆகும். யாருக்கு கன்வர்ட் ஆகலையோ அவங்க data எடுத்து வெரட்டி புடிச்சாங்க. இப்படி படிப்புக்கு ஏகப்பட்ட வேல பாத்தாங்க 😑