🔥ஒரே புகைப்படம்… ஆயிரம் அரசியல் சிக்னல்கள்🔥
தெலங்கானா, கர்நாடகா முதல்வர்கள் பின்னால்…
முன்னால் ராகுல் காந்தியோடு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்
இது வெறும் படமல்ல…
2029-ன் அரசியல் புயல்க்கு முன்னோட்டம்
வரலாறு பதிவு செய்யும் தருணமல்ல…
வரலாறு உருவாகும் தருணம் இது
இந்தப் புகைப்படத்தை மறக்காதீர்கள்🔥
With all the unwanted noise that the DMK media and ecosystem had been amplifying, many of the big achievements of TVK have been masked intentionally.
While a few of these may appear like hygiene factors, from how abysmal they were in the previous regime to how much improvements have been brought in is laudable.
1) Hassle free transportation arrangements during Diwali.
2) Megamalai review commission after the judgement was given.
3) Electricity procurement tender for Jan-Apr becoming one of the most economical purchases in the whole country.
4) Soorasamharam event being conducted without much hassles of political VIPs.
Over and above the transparency that this Govt has been maintaining at every step, these are to be mentioned and appreciated.
#TVK #CMVijay #DMKfailsTN
திமுக அதிமுக போல் ஓட்டு வாங்க மட்டுமே மக்களை சந்திக்க வருபவர்கள் அல்ல நாங்கள் மக்களின் அடிப்படை தேவை என்ன அவர்களின் கோரிக்கை என்ன என்பதை நன்கு அறிந்தவர்கள் தான் தவெக அரசு 🔥
அமைச்சர் @CTR_Nirmalkumar 👌
சுரேஷ் கோபி சார் 🔥🔥🔥
இந்த மீடியா காரனுங்களை... செருப்பால அடிச்சிருக்காரு...
கேரளாவிலும் தான் விலைவாசி ஏறிருக்கு...
இப்போ நான் விஜயை திட்டி... 100 vloggers கையில கொண்டு போய் கொடுக்கணும்ன்னு எதிர் பார்க்குறீங்களா.. 👏👏👏🔥
Preethi ma, 2K already! ❤️🥹 @preethi_8122
So happy to see you hit this milestone..🥹
Watching you grow and find your own space here genuinely makes me happy!!
And trust me, this is just the beginning!
And just a little wish from your sister -
May you always make time to embrace the beautiful world beyond X too❤️🥹
Keep exploring, everything life has to offer!!
And beyond all of us here…
I’m glad you have a beautiful soul beside you cheering you on, supporting you and standing by you through it all!🧿✨
Here’s to 2K and many more milestones ahead! ❤️🧿
கொளத்தூர் - மு.க.ஸ்டாலின் தோல்வி
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி
கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
கொளத்தூ தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்
#TNElections | #TNElections2026 | #ElectionResults | #TNElectionResults | #TNAssembly | #AssemblyElection | #AssemblyElectionResult | #ElectionResultUpdate | #DMK | #ADMK | #TVK | #NTK | #ElectionResultUpdateWithPolimerNews | #தமிழகதேர்தல் | #சட்டமன்றத்தேர்தல் | #சட்டமன்றத்தேர்தல்முடிவுகள் | #தேர்தல்மு