#CinemaUpdate | இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக 7 Format-களில் வெளியான படம் என்ற பெருமையைப் பெற்றது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம்.
#SunNews | #Jailer2 | #Rajinikanth
நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
#THROWBACK | இசையமைப்பாளர் தேவாவுக்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரம்!
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதனுக்கு மிகவும் பிடித்த, தேவா இசையில் உருவான "தஞ்சாவூர் மண்ணை எடுத்து.." பாடல் அவரது இறுதி அஞ்சலியின்போது பாட்டப்பட்ட நெகிழ்ச்சி தருணம்.
#SunNews | #RIPDeva | #Singapore
உங்கள் இசையும், அன்பும், உங்களுடன் பழகிய நினைவுகளும் என்றும் என் மனதை விட்டு நீங்காது தேவா சார். குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்கள்.
பாட்ஷா வெற்றிக்கு 50% தான் நாங்க காரணம். மீதி 50% முழுக்க முழுக்க தேவாவின் மியூசிக் தான் காரணம்
💯உண்மையான வார்த்தைகள் . #Deva இல்லைன்னா பாட்ஷா இல்ல.
90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்த மற்றொரு பொக்கிஷம் தேவா சார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏
#BREAKING | "TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party.."
போதைப்பொருள் தயாரிப்பு, விற்பனை தொடர்பான ‘BREAKING BAD' இணையத்தொடரை மேற்கோள்காட்டி மு.க.ஸ்டாலின் விமர்சனம்
#SunNews | #MKStalin | #TVKVijay | #BreakingBad