அழகான காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆன்மீக நாடு என்ற
பெயரெடுத்த இந்தியாவில்
பெருந்தொற்றால்
மக்கள் அழிவதைப் பார்த்த
அத்துனை தெய்வங்களும்
வாயடைந்து அமைதியாக
இருக்கிறதே
வேதனையாக உள்ளது
கமல் பாணியில்
தெய்வம் இருந்தா
நல்லாருக்குமோ
😞😞😞😞😞😞😞😞
💘அன்புடன் மதன் மாலதி💘