மக்கள்,மண்,மொழி மேம்பட, சமூக,பொருளாதார, வளர்ச்சி காண,போராடி இட ஒதுக்கீட்டைப் பெற்ற, தனிப்பெரும் சக்திமிக்க தனித்தன்மையுடன் திகழும் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் நூறாண்டு கடந்து நீடுழி வாழ உள்ளம் உவந்து இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன் - ஜி.கே. மணி
#SuriyaHatesVanniyars
எலி வேட்டை என்ற பெயர் வைத்தால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் ஜெய்பீம் என்று பெயரிட்டுஒரு சமுதாய ஆதரவைப் பெற்று அவர்களுக்கு எதிரா இன்னொரு சமுதாயத்தை தூண்டிவிட்டு பிரச்சினையை ஏற்படுத்தி காசு ப��ர்க்கலாம் படக்குழு திட்டமிட்டு செய்திருக்கிறது
#AmazonStopHate
பா.ம.க. 32 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம். ஆனாலும் நாம் இலக்கை அடைய செல்ல வேண்டிய தொலைவு அதிகம். அதற்கேற்ப நமது பயணத்தின் வேகத��தை விரைவுபடுத்துவோம். அய்யாவின் கனவை நனவாக்க நான் உங்களை வழி நடத்துவேன். இனி வெற்றி நமதே!
#33YearsOfPMK
@salahudeentntj@Pandidurai274@Itz_Ragavan அருமை ரத்ததானம் செய்தீர��கள் என்பது... எதற்கும் மதன் தீர்வாகாது மனித மட்டுமே போதும்.இந்தப் பதிவிற்கு தாம் இஸ்லாமிய மதத்திற்கு வரலாம் என்று கூறி இதற்காகத்தான் நான் அப்படியே பதில் கூறினேன்
#பாமகவின்_சாதனைகள்
* வேளாண் மண்டலம்
* பெட்ரோலிய மண்டலம் திட்டம் ரத்து
* 5, 8 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
* தேசிய அளவிலான ஐ.ஐ.டி நுழைவு���் தேர்வுகள் இனி தமிழில் நடத்தப்படும்
* தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூர��கள்
*புதிய மாவட்டங்கள்
* இடைதேர்தல் வெற்றி
#32YearOfPMK