சட்டசபை நேரலையால் கிடைத்த இன்னொரு பலன் இது 💥💥
விஷயம் தெரியாத #தவெக அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இதை பார்க்கும் பொதுமக்களுக்கும்
#திமுக கிளாஸ் எடுத்து புரிய வைப்பதை முழுசா பார்த்து பயனடையலாம்
#NEET#DMK4TN
Video from: @DMK662000
பால் கறக்க தெரியாதவன் காளை மாடு கிட்ட போய் உட்கார்ந்து மடியை தேடிட்டு இருந்த கதையை TVK செய்யலாம் ,
இந்த மடமையை எப்படி DMK ஆதரிக்கும்?🤔🤔😂😂
கோட்டீஸ்வரன் குஜிலிமஸ்து மட்டும் தனி ரகம் 🔥🔥
SP Lakshmanan slams Actor Vijay
மோடியை விஜய் எதிர்க்க மாட்டாரு 😂
விஜய் தலைமையில் நடக்கும் தொகுதி மறுவரையறை தொடர்பான எம்பிக்கள் கூட்டம் தமிழக மக்களை முட்டாள் ஆக்க😂
கலைஞர் எப்படி தனது முடிவுகளால் எதிரிகளை, இனப்பகைவர்களை திணறடித்தாரோ அந்த வழிகாட்டுதல் இருக்கும்வரை திமுகவும், திராவிட இயக்கமும் ஒரு நாளும் பின்னடைவை சந்திக்காது ⚡️⚡️
What an elevation da🫶🏻🫰
-ஆளூர் ஷாநவாஸ்
பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தும் செய்யும் மீன், அதை போல நானும்.
- தலைவர் கலைஞர்.❣️
சீதைக்கு போட்டியாக கண்ணகி சிலை!
விவேகானந்தர் மண்டபத்திற்கு நிகராக வள்ளுவர் சிலை!
இந்து முன்னனியினர் மராட்டிய மன்னன் சிவாஜியிற்கு மார்கெட்டிங் செய்து கொண்டிருந்த போது ராஜராஜ சோழனுக்கு ஆயிரமாண்டு விழா!
அம்பேத்கர் பெயரை வைப்பதை எதிர்த்து சிவசேனா போராடிய நேரத்தில் சென்னையில் அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி!
யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூலகத்தை கட்டியது என எதிரிகளை தன் அறிவால் சண்டையிட்டு திருப்பி அடித்த தலைவன்.
கலைஞர் எனும் தமிழ்நாட்டின் ஆலமரம்.🖤♥️
நெறி - திமுக மேகதாதுக்கு என்ன பண்ணுச்சு? 1924 ஒப்பந்தத்தை தவறவிட்டது திமுக தான?
பதில் - தம்பி 1924 இல்ல, 1974. இதை யார் சொன்னா?
பத்திரிகையாளர இல்ல தவேக்காரனா?
கிசுகிசு கேட்டு வராதீங்க.
எல்லா கேள்விக்கும் பதில் என்கிட்ட இருக்கு @iparanthamen
Firstu Source சொல்லுங்க ❤️🔥
நெறியாளர் Cup Sip... மூஞ்சி கருகி போச்சு 😂😂😂