மதுரவாயல் தெற்கு பகுதி,149வது வட்டம் வளசரவாக்கம் முன்னாள் பேரூராட்சி செயலாளர் மறைந்த மா.வேணுகோபால் அவர்களின் பிறந்தநாள் பவள விழாவில் கலந்து கொண்டு திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கினேன்.இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்க்குழு உறுப்பினர் எஸ்.��ருணாச்சலம், பகுதி கழக நிர்வாகிகள் P. M.செல்வராஜ்,வே. மதியழகன், வட்ட செயலாளர் த. ரமேஷ், மாவட்டத் துணை அமைப்பாளர் வே.சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பேராசிரியர் முனைவர் சு. கிரு��்ணசாமி அவர்களின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கழக பொருளாளர், திருமிகு. #டி.ஆர்.பாலு,https://t.co/p5jOebAvsG.,M.P.,கழக துணை பொதுசெயலாளர் @KanimozhiDMK ,எம்.பி, சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் @Subramanian_ma , B.A.,LLB., அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற���குப் பகுதி, ஜீன்-3 காவிய நாயகர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் தெற்குப் பகுதி,153வது வட்ட செயலாளர் தீ.சார்லஸ் ஏற்பாட்டில் வார்டு-153, போரூர் R. E நகரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தி கழக கொ,டியேற்றி 1003 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் க���ந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவி வழங்கினேன்.இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்க்குழு உறுப்பினர் எஸ்.அருணாச்சலம், பகுதி கழக நிர்வாகிகள் P. M.செல்வராஜ், இரா. பால்பாண்டியன்,மாவட்ட பிரதிநிதி கோ. ராமலிங்கம்,மாமன்ற உறுப்பினர் சாந்திராமலிங்கம்.MC, மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#கலைஞர்103
#kalaingarforever
@mkstalin @Udhaystalin @Subramanian_ma @arivalayam @DMKITwing @dmk_youthwing
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி, ஜீன்-3 காவிய நாயகர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் தெற்குப் சிறுபான்மை பிரிவு பகுதி அமைப்பாளர் K.பீர்முகமது ஏற்பாட்டில் வார்டு-152, வளசரவாக்கம் பாரதிதாசன் தெருவில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தி கழக கொடியேற்றி 1000 நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அறுசுவை உணவு வழங்கினேன். இந்நிகழ்ச்சியில் வட்டப் பொறுப்பாளர் ஜெ. பாஸ்கரன் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#கலைஞர்103
#kalaingarforever
@mkstalin@Udhaystalin@Subramanian_ma@DMKITwing@dmk_youthwing@arivalayam
சென்னை தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் S. P.அருள் அவர்களின் தந்தை மறைந்த E.பத்மநாபன் அவர்களின் 16வது நினைவு நாளை முன்னிட்டு படத்திறப்பு நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு திருவுருவப் படத்தினை திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினோம்.
வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், கழக அயலக அணித் தலைவர் @DrKalanidhiV.MP., அவர்களின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி, ஜீன்-3 காவிய நாயகர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் தெற்குப் பகுதி,150வ���ு வட்டச் செயலாளர் C.சுந்தர் ஏற்பாட்டில் வார்டு-150, செட்டியார் அகரத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தி செட்டியார் அகரம் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 15.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்���கம், எழுது பொருள் வழங்கினேன். இந்நிகழ்ச்சியில்மாமன்ற உறுப்பினர் ஹேமலதா கணபதி, M.C., மாவட்ட பிரதிநிதி க. கைலாசம், மாவட்ட துணை அமைப்பாளர்கள்:
அ.கவுஸ்பாஷா, அ.ராகேஷ், வட்ட கழக நிர்வாகிகள் :
R. S.தில்லைவாணன், R.லதா,E.ஜெயவேல், இரா.ரமேஷ், இரா.சீனிவாசன், V.ஜெகன்நாதன், G.சீனிவாசன், ஜெயமுருகன்
பகுதி அமைப்பாளர்கள்:
S.சண்முகசுந்தரம், M.செல்வதுரை, S.நித்தியானந்தம், , பகுதி துணை அமைப்பாளர்கள் J.வேல்பாண்டியன், பெ.ஹரிகிருஷ்ணன்,
K.முருகன்,R.பிரேம்குமார், L.தானுவேல்,V.சுரேஷ், M.சரவணன்,
A.பிரேமா, M.சஞ்சய்,R.R. ஹரிஹரன், பிரகாஷ், ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#கலைஞர்103
#kalaingarforever
@mkstalin @Udhaystalin @Subramanian_ma @arivalayam @DMK_Chennai
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி, ஜீன்-3 காவிய நாயகர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் தெற்குப் பகுதி,150வது வட்டச் செயலாளர் C.சுந்தர் ஏற்பாட்டில் வார்டு-150, செட்டியார் அகரத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தி செட்டியார் அகரம் அரசு பள்ளி மாணவ மாணவ��யர்களுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 15.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருள் வழங்கினேன். இந்நிகழ்ச்சியில்மாமன்ற உறுப்பினர் ஹேமலதா கணபதி, M.C., மாவட்ட பிரதிநிதி க. கைலாசம், மாவட்ட துணை அமைப்பாளர்கள்:
அ.கவுஸ்பாஷா, அ.ராகேஷ், வட்ட கழக நிர்வாகிகள் :
R. S.தில்லைவாணன், R.லதா,E.ஜெயவேல், இரா.ரமேஷ், இரா.சீனிவாசன், V.ஜெகன்நாதன், G.சீனிவாசன், ஜெயமுருகன்
பகுதி அமைப்பாளர்கள்:
S.சண்முகசுந்தரம், M.செல்வதுரை, S.நித்தியானந்தம், , பகுதி துணை அமைப்பாளர்கள் J.வேல்பாண்டியன், பெ.ஹரிகிருஷ்ணன்,
K.முருகன்,R.பிரேம்குமார், L.தானுவேல்,V.சுரேஷ், M.சரவணன்,
A.பிரேமா, M.சஞ்சய்,R.R. ஹரிஹரன், பிரகாஷ், ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#கலைஞர்103
#kalaingarforever
@mkstalin @Udhaystalin @Subramanian_ma @arivalayam @DMK_Chennai
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி, ஜீன்-3 காவிய நாயகர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் தெற்குப் பகுதி,152வது வட்ட கழக முன்னோடி விமல்குமார்ஆதிகேசவன் ஏற்பாட்டில் வார்டு-152, வளசரவாக்கம் காமராஜர் தெர���வில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாள் முன்னிட்டு 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவி வழங்கினேன். இந்நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர்கள் S.பாரதி. MC, வே. மதியழகன்,இரா. பால்பாண்டியன், 152 வது வட்ட செயலாளர் ஜெ.பாஸ்கரன், மற்றும் ம���வட்ட, பகுதி, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#கலைஞர்103
#kalaingarforever
@mkstalin @Udhaystalin @Subramanian_ma @arivalayam @DMK_Chennai
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி, ஜீன்-3 காவிய நாயகர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் தெற்குப் பகுதி,152வது வட்ட கழக முன்னோடி விமல்குமார்ஆதிகேசவன் ஏற்பாட்டில் வார்டு-152, வளசரவாக்கம் காமராஜர் தெருவில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாள் முன்னிட்டு 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் கலந்து கொண்டு சிற���்புரையாற்றி நலத்திட்ட உதவி வழங்கினேன். இந்நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர்கள் S.பாரதி. MC, வே. மதியழகன்,இரா. பால்பாண்டியன், 152 வது வட்ட செயலாளர் ஜெ.பாஸ்கரன், மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#கலைஞர்103
#kalaingarforever
@mkstalin @Udhaystalin @Subramanian_ma @arivalayam @DMK_Chennai
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி, ஜீன்-3 காவிய நாயகர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் தெற்குப் பகுதி,153வது வட்ட அவைத் தலைவர் க.நடராஜன் ஏற்பாட்டில் வார்டு-153, போரூர் மங்களா நகரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தி கழக கொடியேற்றி 1003 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவி வழங்கினேன். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்க்குழு உறுப்பினர் எஸ்.அருணாச்சலம், பகுதி துணை செயலாளர் இரா. பால்பாண்டியன், 153 வது வட்ட செயலாளர் தீ.சார்லஸ், மாவட்ட பிரதிநிதி கோ. ராமலிங்கம்,��ாமன்ற உறுப்பினர் சாந்திராமலிங்கம்.MC, மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#கலைஞர்103
#kalaingarforever
@mkstalin @Udhaystalin @Subramanian_ma @arivalayam @DMK_Chennai
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி, ஜீன்-3 காவிய நாயகர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் தெற்குப் பகுதி,153வது வட்ட அவைத் தலைவர் க.நடராஜன் ஏற்பாட்டில் வார்டு-153, போரூர் மங்களா நகரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தி கழக கொடியேற்றி 1003 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவி வழங்கினேன். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்க்குழு உறுப்பினர் எஸ்.அருணாச்சலம், பகுதி துணை செயலாளர் இரா. பால்பாண்டியன், 153 வது வட்ட செயலாளர் தீ.சார்லஸ், மாவட்ட பிரதிநிதி கோ. ராமலிங்கம்,மாமன்ற உறுப்பினர் சாந்திராமலிங்கம்.MC, மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#கலைஞர்103
#kalaingarforever
@mkstalin@Udhaystalin@Subramanian_ma@arivalayam@DMK_Chennai
வானகரம் ஊராட்சி, ஓம் சக்தி நகர் மேட்டுக்குப்பம் ஓம் ஸ்ரீ சர்வமங்கள ஸ்ரீ சேணி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் இன்று 08.06.2026 மாலை 7.30 மணியளவில் கலந்து கொண்ட போது. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் ஹேமலதா கணபதி.M.C., மாவட்ட பிரதிநிதி கு. சதீஷ்குமார்,M. G.சாமிநாதன்,S.நவீன்குமார்,ஜானகிராமன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி, ஜீன்-3 காவிய நாயகர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு 148வது வட்ட செயலாளர் S.ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் வார்டு-148, நெற்குன்றம் மேட்டுக்குப்பம் நெடுஞ்சாலையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைச��லுத்தி கழக கொடியேற்றி 1000 நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 07.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 12.00 மணியளவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அறுசுவை உணவு வழங்கினேன். இந்நிகழ்ச்சியில் வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#கலைஞர்103
#kalaingarforever
@mkstalin @Udhaystalin @Subramanian_ma @arivalayam @DMK_Chennai
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி, ஜீன்-3 காவிய நாயகர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் தெற்குப் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் நரேன்கணபதி, 150வது வட்ட துணை செயலாளர் R. S.தில்லைவாணன், ஏற்பாட்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ���வர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடியேற்றி 1000 நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 07.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் AMV.பிரபாகரராஜா EX.MLA அவர்களுடன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அறுசுவை உணவு வழங்கினேன். இந்நிகழ்ச்சியில் பகுதி கழக நிர்வாகிகள் வே. மதியழகன்,இரா. பால்பாண்டியன், மா.இ.அ.து.அமைப்பாளர் செ.ரவி, வட்ட கழக செயலாளர் சி.சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் க. கைலாசம், இரா. ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் ஹேமலதா கணபதி, M.C.,மாவட்ட துணை அமைப்பாளர்கள்: S.பாலமுருகன்,மா.பா.சித்ராலயம், அ.கவுஸ்பாஷா, வட்ட கழக நிர்வாகிகள்
L.அருள், R.லதா,E.ஜெயவேல், இரா.ரமேஷ், இரா.சீனிவாசன், V.ஜெகன்நாதன்,
பகுதி அமைப்பாளர்கள்:
M.செல்வதுரை, S.நித்தியானந்தம், S.சண்முகசுந்தரம், , பகுதி துணை அமைப்பாளர்கள்
R.கோவிந்தசாமி, E.��ுனுசாமி, J.வேல்பாண்டியன், K.முருகன்,K.கந்தசாமி, A.விஸ்வநாதன்,R.பிரேம்குமார், L.தானுவேல், க.விக்ரம்,
A.பிரேமா,A.ஆனந்த் , மற்றும் இளைஞர்அணி பகுதி துணை அமைப்பாளர்கள் R.தியாகராஜன்.R.விஜய்,ஜிம்.மூர்த்தி, வட்ட அமைப்பாளர்கள்
R.R.ஹரிஹரன் , S. முகமதுபஷீர், மற்றும் கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#கலைஞர்103
#kalaingarforever
@mkstalin @Udhaystalin @Subramanian_ma @arivalayam @DMK_Chennai
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி, ஜீன்-3 காவிய நாயகர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ச.சங்கர்கணேஷ்.MC, ஏற்பாட்டில் வார்டு-151, போரூர் SVS நகர் திடலில் கலைஞர் கோப்பை மாபெரும் கிரிக்கெட் போட்டி துவங்கி வைத்து பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 07.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் AMV.பிரபாகரராஜா EX.MLA . அவர்களுடன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினேன். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்க்குழு உறுப்பினர் எஸ்.அருணாச்சலம், 151 வது வட்ட செயலாளர் அ.மோசஸ் மாவட்ட பிரதிநிதிகள் R.சேகர்,கோ. ராமலிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.ரவி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#கலைஞர்103
#kalaingarforever
@mkstalin@Udhaystalin@Subramanian_ma@arivalayam@DMK_Chennai