@SelvaaRocky இங்க இப்படி இருக்கு ஆனா அங்க மக்கள் எல்லாம் திமுக மேல இன்னும் கோவம் ஆயிட்டாங்க இந்த விஷயத்துல னு சொல்லுறாங்க ?? எது உண்மை ... தேர்தல் போல இதிலும் கோட்டை விடுகிறதா திமுக ??
TVK செய்யும் அட்டூழியங்களையும் மேனிபுலேஷனையும் நாம பேசும் எதுவும் மக்களுக்கு ரீச் ஆகாமல், அவங்க பரப்பும் பொய் பல லட்சம் பேரை எப்படி ஈஸியா சென்றடையுது?
TVK பேசுற அப்பட்டமான பொய்களையும் புழுகு மூட்டைகளையும் சாதாரண கிராமத்து மக்கள் வரை கொண்டு சேர்க்க ஒரு பெரிய நெட்வொர்க்கையே வச்சு அல்காரிதத்தை வேலை செய்ய வைக்கிறாங்க.
ஆனா, இங்க நம்ம ஆளுகளோ இதையெல்லாம் மக்கள் நம்புவாங்களா?"-ன்னு அசால்ட்டா இருக்கோம். ஆனா உண்மை என்னென்னா மக்கள் அந்த பொய்யைத்தான் உண்மைன்னு நம்புற அளவுக்கு அவங்க Bubble கொண்டு போய் வச்சிருக்காங்க.
So இதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள் என்ற முட்டாள்தனத்தை உடைக்க வேண்டிய நேரம் இது!
உண்மையை கொண்டு சேர்க்க மெனக்கெடுவோம்!
@Onion_Roast 👌
https://t.co/PhS5nS0qmz