Dharmendra Pradhan resigned because a paper leak took place under his watch.
Ok.
A paper leak took place in Punjab as well. Will the education minister of Punjab resign? Will the cockroaches and paid influencers/journalists demand his resignation as well?
India's first hydrogen train, flagged off by PM Shri @narendramodi Ji today, sets the nation on a new journey towards greener mobility.
The new train, which will run between Jind and Sonipat railway stations in Haryana, is a testament to India's indigenous engineering prowess which sets a new benchmark for zero-carbon-emission transportation and elevates India into the elite league of nations that have mastered this technology.
இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் 'விக்ரம்-1' வெற்றிகரமாக முடித்தது ஹைதராபாதை சார்ந்த Skyroot Aerospace நிறுவனம்.. அதில் வேலை செய்த டீம் சராசரி வயது 28... இது வைரலாகி வருகிறது..
இன்னொரு வீடியோ தமிழகத்தில் வைரகியது.. அது இந்த பெண்...
கோவில் நிலத்தை விட்டு கொடுக்க மாட்டோம் - அமைச்சர் ரமேஷ்..
ரமேஷ் வசனம் "எந்த அதிகாரியும் தப்ப முடியாது".. நல்ல இருக்கு ராஜா.. வசனம் எல்லாம் நல்லா இருக்கு.
பதில் சொல்லு அது என்ன ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் குற்றம் செய்தவர் என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்?
எல்லா அதிகாரி மீதும் வழக்கில் சேர்த்து விசாரனை நடத்த ஆணையிடலாமே! ஏன் பயம்?
மாவட்ட சார் பதிவாளர் , மாரிமுத்து இணை ஆணையர், குமரகுருபாரன் IAS அனைவரையும் விசாரனைக்கு உள்ளே கொண்டு வாருங்கள்.. அதற்கு முன் உங்களையும் விசாரனைக்கு உட்பத்துங்கள்...
விஜய் சொன்னது போல சும்மா வாய் இருக்குனு எதாது பேசி திரிய கூடாது..
நேர்மை இருப்பவன் எந்த விசாரனைக்கு தயார் என்று முன் வாருங்கள்..
எனவே ஒரே ஒரு அதிகாரியோடு விசயத்தை முடிப்பதே ரமேஷ் செய்யும் பித்தலாட்டம்.