@shanmugamchin10 மக்களைச் சந்தித்து மக்களிடம் ஓட்டு கேட்டு மக்கள் அங்கீகரித்தவர்கள் மட்டுமே அமைச்சராக வேண்டும் பட்ஜெட் தயாரிக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்களின் கஷ்ட நஷ்டங்கள் அவர்களுக்கு தெரியும் மக்களையே சந்திக்காதவர்களுக்கு எப்படி தெரியும் மக்களின் மனநிலை . காலம் பதில் சொல்லும்