@Peruvazhuthiyar தம்பி நல்லா சுய இன்பம் காண்ற
அத பொதுவில போடாதே தனியா பார்த்து பார்த்து புளாங்கிதம் அடைந்துக்கோ
கல்கத்தாவுல நடந்தத கூட்டத்த போட்டோ போட்டு சந்தோஷ பட���ற
பிஜேபிக்கே டப் கொடுக்கறப்பா!
@Peruvazhuthiyar பணிபெண்ணை நியமித்து 1 மணி நேரம் பார்த்து கொள்ள சொல்லலாமே. அவருக்கு நல்லதை தானே சொல்கிறார்கள்.
ஒரு வேலை இடத்தில் மற்றவர்களுக்கு சிரமத்தை கொடுக்க கூடாது.
குழந்தையை விட சிரமம் இருந்தால் permission பெற்று வீட்டில் இருந்து Video call மூலம்
பங்கு பெறலாமே.
நவீன யுகத்தில் எத்தனை வழிகள��.
@Peruvazhuthiyar ஏதோ பைத்தியம் மாதிரி உளறாதே
தற்குறித்தனமான பதிவு.
பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள், ஏன் மேயர் அவர்களுக்கும் குழந்தை இருக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் குழந்தை அழதால் ஒட்டுமொத்த நபர்களுக்கும் இடையூறு ஏற்படும். இந்த குழந்தையை ஒரு பணிபெண்ணை அழைத்து வந்து ஒரு மணி ந���ரம் …1/2
@SanjaiGandhi சிரிப்பு வருகிறது.
அங்கே கூட்டணியாக இருப்பவர்கள் திமுகவால் இணைந்தவர்கள்.
நாளைக்கே திமுக இவர்களை ஒருங்கிணைத்தால் காங்கிரஸ் தனிமை படுத்தபடும்.
ஆடு நனைகிறது என ஒநாய் அழதுச்சாம்.
🤣
@saijegadheeshh@chennaicorp பிறவிலேயே தற்குறியா
இந்த ஆட்சி வந்த பிறகு தற்குறி ஆகினாயா?
திமுக ஆட்சியில் உணஅவஐ கொட்டியது அல்லது கடைக்கு கொடுத்தற்கான ஆதாரம் இருக்கா?
சும்மா பொய்ய அள்ளி விட கூடாது.
சென்னை பெரும் வெள்ளத்தின் போது திமுக எதிர்கட்சி தொண்டர்களும் , கட்சி பொறுப்பாளர்களும் களத்தில் நின்று உதவினார்கள்
@nmkparty எப்படி செயல்படும் என்பதை அறியவும்.
சென்னை வெள்ளத்தின் போது திமுக எதிர்கட்சியாக எப்படி செயல்பட்டது என்பதை கடந்த கால நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும்.
உங்கள எல்லாம் நினைத்தா …
எப்படி ஒரு இயக்கத்தை நடத்தி … உங்களை தொடரும் தொண்டர்களுக்கு என்ன தகவல் சொல்விங்க போங்க சார்.
@nmkparty அரசியல் தற்குறியே
எதிர்கட்சிகளுக்கும் மக்களின் நலனில் அக்கரை உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இயக்கம் வைத்து நடத்தும் நீங்களே இந்த கேள்வியை க��ட்பது உங்களின் அரசியல் அறிவின்மை தெரிகிறது.
திமுகவிடம் கற்று கொள்ளுங்கள் ஒரு இயக்கம் ஆளுங்கட்சியாக எதிர்கட்சியாக இருந்தாலும்
@s_kanth@manickamtagore தகுதி இல்லாத ஆளுக்கு கிடைத்த தலைமை பதவி!
திமுக என்ன செய்யவேண்டும் என்பதை நன்கு அறியும்.
யாரும் பாடம் எடுக்க வேண்டாம். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியான கொள்கையில் வலுவான இயக்கம்.
SIR பற்றிய தகவல் திமுக சொன்ன பிறகே காங்கிரஸ்க்கு உரைத்தது என்பதை மறக்க வேண்டாம்.