இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனித்துத் துலங்கிய தீரமிகு போராட்டத் தளகர்த்தரும், பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்’ என்ற பாரதியின் சொற்களுக்கு வடிவமாக வாழ்ந்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் புகழைப் போற்றி மகிழ்கிறேன்.
Hey There! Did you know moneyview can help you get a Personal Loan of up to Rs.10,00,000 in minutes??! What’s more? Download the app & apply with this 🎁 SVMGO23T to WIN a SPECIAL BONUS 💸 https://t.co/toSOxHYCf1
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாடிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், “எப்போதாவது உலகின் பழமையான மொழி எது என்ற விவாதம் வந்தால், எங்கள் நாட்டின் தமிழ் மொழி தான் உலகின் பழமையான மொழி என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள்” என்று நம் தமிழ் மொழியை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தினார்.
கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா' சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் - விஜய்க்கு சீனு ராமசாமி வேண்டுகோள்
#Vijay#Seenuramasamy#cinemanews#DailyThanthi
https://t.co/jfWusAyGKi