‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா !’
'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு' ! இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.
அவர் பாடிய "ராமராஜ்ய" பாடல். இணைப்பு.Tamilvu.org
https://t.co/XLliz075Mk #தமிழ்வாழ்க_ஜெய்ஶ்ரீராம்
@indhavaainko Also there are all wise snippets when Rajini was still hot and he was talking to the small media😃 Please . Seeman is doing this now to shown he is different from TvK. Annamalai has durn more U turns in such a short stint
... Cow urine and dung has been proved to be effective, cheap and excellent bio-remediator to harmful pollutants and this support it uses in traditional medicine.: Paper exploring possible scientific validity of Cow urine use prevalent in Afro-Traditions: https://t.co/U94PaOSAxx
When at some point there may come an international respect for cow protection I promise you this: Cow worship including the use of urine would be deemed 'Dravidian' and 'Aryans' would be accused of beef eating and then appropriating cow veneration.
#Update | திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜனவரி 15) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவு.
#SunNews | @chennaicorp
#BharatJodoYatra witnessed whip wielding, practiced under the ‘Pothuraju’ tradition, usually performed during the Bonalu festival in Telangana .
Watch Shri @RahulGandhi try his hand at it.
கோயம்புத்தூர் குண்டு வெடிப்புத் தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து, இன்று மாலை நடைபெற்ற கருப்பு தின பேரணியில் கலந்து கொண்ட, இந்து முன்னணி மாநிலத் தலைவர் ஐயா திரு. காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் திரு. சிவலிங்கம், @BJP4TamilNadu சகோதர சகோதரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட எங்கள் அனைவரையும் கைது செய்திருக்கிறது கையாலாகாத திமுக அரசின் காவல்துறை.
கோயம்புத்தூரில் குண்டு வைத்து பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதியின் இறுதி ஊர்வலத்துக்குப் பாதுகாப்பும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிய எங்களைக் கைதும் செய்து, வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு, கூடிய விரைவில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள்.
#tbt to when Canada refused to issue Gukesh a visa for the Candidates until they were threatened with moving the tournament out of the country
He is now World Champion
Joke of a system