Happy to be a part of National Talent Hunt program by AICC organized by @INCTamilNadu Special thanks to Mr. @SalmanSoz sir & Ms. @Bhavyanmurthy ji for having me in the committee. Thank you @SPK_TNCC TNCC president for giving me this opportunity.Thank you #Anandsrinivasan sir.!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட (100 நாள் வேலை) ரத்துக்கு எதிராக ஜனவரி 10ம் தேதி தொடங்கி பிப்ரவரி 25ம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம்.
#MGNREGA#mahatmagandhi
The TNCC Social Media Department convened a high-level strategic meeting today at Sathyamoorthy Bhavan, Chennai.
The meeting was presided over by TNCC President Thiru. @SPK_TNCC in the presence of AICC Tamil Nadu In-charge Thiru. @girishgoaINC CLP Leader Thiru. @RajeshKumarSMLA and AICC Secretaries Thiru. @SurajMNHegde and Thiru. @christilak
Senior leaders in presence included former TNCC President Thiru. K. V. Thangkabalu, Chairman of the Organisation Reforms Management Committee Thiru. @PeterAlphonse7 , TNCC Treasurer Thiru. @ruby_manoharan AICC Social Media National Coordinator Thiru. @incnullipady , TNCC Social Media Chairman Thiru. @K_T_L Organisation Secretary Thiru. Ram Mohan and Social Media Functionaries.
72வது அனைத்திந்திய கூட்டுறவு வ���ர விழாவில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், நீலகிரி MP திரு.ஆ.இராசா அவர்கள்,அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் ஆகியோருடன் இன்று உதகையில் கலந்து கொண்டு தருணம்.
"காங்கிரஸ் பேரியக்கத்தின் வரலாறு தெரியாத ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பேசியதை திரும்பப் பெற வேண்டும்."
- தலைவர் திரு @SPK_TNCC#பசைவாளி#முட்டாள்_ராஜேந்திரபாலாஜி
1. பீகார் தேர்தலை வைத்து தமிழ்நாடு தேர்தலை அனுகினால் அதை விட பெரிய முட்டாள்தனம் வேறெதுவுமில்லை.
2. பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் இடங்களை குறைப்பது என்பது SIR குளருபடிகள், வாக்கு திருட்டு, தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லு எதுவுமில்லை என்றாகி���து.
3. காங்கிரஸ் தனது தகுதிக்கு ஏற்ப, வலிமைக்கு ஏற்ப இடங்களை கேட்டு பெறும். அதனை தலைவர் கார்கேவும் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் முடிவு செய்வார்கள். பொதுதளத்தில் விவாதிப்பதற்கு அல்ல.
Without doubt the election results in Bihar reflect vote chori on a gigantic scale - masterminded by the PM, the HM, and the Election Commission.
The Indian National Congress renews its resolve to continue with even greater strength its campaign to protect the Constitution and save our democracy.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் இன்று உதகை ஜெல் மெமோரியல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக அரசு கொராடா *திரு.ka.ராமச்சந்திரன்-MLA* அவர்கள் மற்றும் உதகை சட்டமன்ற உறுப்பினர் *திரு.R கணேஷ்-MLA* .