அஜித்குமார் உயிரிழப்பு போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் எந்த மூலையிலும் நடக்கக் கூடாது...
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
“Women are the conscience of our country. They keep our society together”
—-Hon’ble Former Prime Minister Shri Rajiv Gandhi ji
Thank you Shri T Kanchi Anandan
District Coordinator IT & SM
South Chennai West District Congress Committee
#DeshKayGaddarSanghi
சவுக்கு சங்கர் என்பவர் அவரும் அவரது குடும்பத்தாரும் நாட்டினுடைய சுதந்திரத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்கள் இவர் எந்த கட்சியிலும் இல்லாத போதும் புரோக்கராக செயல்பட்டு ஆங்காங்கே பணம் பெறக்கூடிய நபராக உள்ள நிலையில் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை குறை கூற ஒரு அருகதை வேண்டும்
தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு தலைவர் திரு @VijayIndrSingla தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @SPK_TNCC தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு தலைவர் திரு.கே.வீ.தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் திரு.@girishgoaINC சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.@MLARajeshKumar மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
First they ignore you.
Then they laugh at you.
Then they fight you.
Finally they copy you.
Thank you, @RahulGandhi, for your relentless fight for a caste census! Your persistence has paid off, with the Modi govt finally announcing it. A step toward social justice and equality.
#ThankYouRahulGandhi