@Johnsmitha2jq@SmartBarani நான் சொன்னது அவர் பேசியதில் தப்பு இல்லை என்று. ரஹ்மான் also. அவங்க பேசுவது ஆன்மீகத்தில் இசையா தொடர்பு பண்ணி, எல்லாம் இறைவனால் நடக்கிறது என்று.
@PttvNewsX Andhra investment proposals-ல் பலவற்றுக்கான negotiations/announcements பல மாதங்களுக்கு முன்பே தொடங்கியவை. குறிப்பாக Reliance data-centre திட்டம் April 2026-லேயே அறிவிக்கப்பட்டது.
@polimernews இந்த அளவு விவரமா பணம் போடும் முன் அவங்களை கேள்வி கேட்ட���ருந்தா நீங்களே தப்பிச்சிருக்கலாம். இப்ப வந்து பேசி என்ன பயன். பேராசை தான் காரணம். இதில் அரசையும், போலீசையம் குறை சொல்கிறார்கள். பரிதாபப் பட தோணவில்லை.
@vikatan இது மிகச் சரியான மற்றும் தொலைநோக்கு முடிவுகளில் ஒன்றாக வரலாற்றில் பார்க்கப்படும்.
பரந்தூர் விமான நிலையம்: வளர்ச்சிக்கு எதிரான முடிவு அல்ல; நிலையான வளர்ச்சிக்கான மாற்று முடிவு என்பதாக நான் பார்க்கிறேன்.
2/2
@vikatan மக்களின் நீர், நிலம், விவசாயம், வாழ்வாதாரம் முக்கியம்; அதே நேரத்தில் வளர்ச்சியும் வேண்டும். மாற்று இடத்தை விரைவாகவும் அறிவியல் ரீதியாகவும் தேர்வு செய்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவாகவும், சென்னை வளர்ச்சிக்கு தேவையான aviation infrastructure-ஐ தாமதமின்றி உருவாக்கினால் —
1/2
இது மிகச் சரியான மற்றும் தொலைநோக்கு முடிவுகளில் ஒன்றாக வரலாற்றில் பார்க்கப்படும்.
பரந்தூர் விமான நிலையம்: வளர்ச்சிக்கு எதிரான முடிவு அல்ல; நிலையான வளர்ச்சிக்கான மாற்று முடிவு என்பதாக நான் பார்க்கிறேன்.
2/2
மக்களின் நீர், நிலம், விவசாயம், வாழ்வாதாரம் முக்கியம்; அதே நேரத்தில் வளர்ச்சியும் வேண்டும். மாற்று இடத்தை விரைவாகவும் அறிவியல் ரீதியாகவும் தேர்வு செய்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவாகவும், சென்னை வளர்ச்சிக்கு தேவையான aviation infrastructure-ஐ தாமதமின்றி உருவாக்கினால் —
1/2
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு
#CMJosephVijay