கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அன்னவாசல் பகுதியில் மீட்டெடுக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய சகோதரி சல்மா அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரின் உறவினர்களின் இருப்பு மருத்துவர்களின் முயற்சியால் கண்டறியப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மகிழ்ச்சி கொண்ட அவரின் கணவர்,மகன் உள்ளிட்ட உறவினர்கள் புதுக்கோட்டைக்கு விரைந்தோடி வந்து சகோதரி சல்மாவை சொந்த ஊருக்கு மகிழ்ச்சியோடு அழைத்து சென்றுள்ளனர். #Masubramanian #TNHealthminister #DMK4TN
ஆதார் அட்டையுடன் இனி #கொரோனா தடுப்பூசி சர்டிபிகேட் ( ஒரு டோஸ் போட்டிருந்தாலும்) காண்பித்தால் மட்டுமே அந்த நபருக்கு
டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்யப்படும் என்று ஒரே ஒரு அறிக்கை மட்டும் கொடுங்கள்.. மாண்புமிகு முதல்வர்@mkstalin அவர்களே...🙏🙏🙏#MKStalin
I launched an addl CT Scan for #COVID19 at Rs.1.94 Crore @gmcpdk. Had a knowledge sharing session abt Covid management with the medical college students. Dist Collector Mrs Uma Maheswari IAS, Dean Dr Poovathi & officials were present #pudukkottaimedicalcollege#vijayabaskar
Receiving Nomination as Senate Member of TN Dr MGR Medical University from Honorable Health Minister @ Govt. Medical College, Pudukkottai https://t.co/Bu2D3YRSlW