எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சமீபத்தில் ஆற்றிய உரையில், எந்தவொரு பெண்ணைப் பற்றியும் அவதூறாகவோ அல்லது தரக்குறைவாகவோ எதுவும் பேசவில்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காகப் பல கட்சித் தலைவர்களும் முட்டாள்களும் அவரது பேச்சைத் திரித்துக் காட்டியுள்ளனர்.
எங்கு பதுங்கி இருக்கிறீர்கள் CM Sir?
ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் இதே ஜந்தர் மந்தரில் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக பா.ஜ.க கட்சி அன்னா ஹசாரே தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது ஓடோடி சென்று, ஆதரவு குரல் கொடுத்த CM Sir, தற்போது எங்கு பதுங்கி இருக்கிறீர்கள்
CJP போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு!
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி கரப்பான் பூச்சி கட்சி நடத்திவரும் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு.
தி.மு.க நாடாளுமன்ற கொறடா ஆ.ராசா நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
#CJPProtest#HungerStrike#SonamWangchuk
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த #AvinashiRoadFlyover-ஐ, நமது #DravidianModel அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.
கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் #GDNaidu அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்.