இலவசம் கேட்டோமா நாங்க? பஸ்க்கு பின்னாடியே ஓடி வந்தா கூட நிறுத்த மாட்டேங்குறாங்க? பெண்களுக்கு மரியாதையே இல்ல - ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்ணீர் மல்க ஆதங்கத்தை கொட்டிய பெண் பயணி
#Rameshwaram | #GovtBus | #FreeBus | #VetriPayanam | #PolimerNews
🏹 𝐴𝑠𝑖𝑎𝑛 𝑃𝑎𝑟𝑎 𝐺𝑎𝑚𝑒𝑠 | 𝑆ℎ𝑒𝑒𝑡𝑎𝑙 𝐷𝑒𝑣𝑖 𝐸𝑞𝑢𝑎𝑙𝑠 𝑊𝑜𝑟𝑙𝑑 𝑅𝑒𝑐𝑜𝑟𝑑
India’s para-archer Sheetal Devi equalled the world record and set a new Asian record in the women’s compound qualification round, scoring 704 out of 720 points. She surpassed the previous Asian record by six points, while India’s Payal Nag stood fifth with 619 points as the round continued.
#SheetalDevi | #AsianParaGames | #AsianParaGames2026
ராயபுரம், தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமுவை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
#tvk | #chennai | #TVKVijay | #PuthiyaThalaimurai
#BREAKING | தவெக நிர்வாகி வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார்
8 மணி நேர சோதனைக்குப் பிறகு தவெக நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் இருவரும் கைது
#SunNews | #TVK | #DrugsCase | #Nagai