हमें हर हाल में natural farming को SCIENCE-BACKED MOVEMENT बनाना है।
जब हमारे किसान का पारंपरिक ज्ञान, विज्ञान की ताकत और सरकार का समर्थन... तीनों जुड़ जाते हैं, तो किसान भी समृ्द्ध होगा और हमारी धरती मां भी स्वस्थ रहेगी।
- पीएम श्री @narendramodi
அறிவிக்கை
இளைஞர் அணி - மாநில நிர்வாகிகள்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மாநிலத் திரு.@NainarBJP அவர்களின் ஒப்புதலின்படி மாநில இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.
- இளைஞர் அணி மாநிலத் தலைவர் திரு.@SuryahSG அவர்கள்
@bjym
விவசாயிகளின் யூரியாவை கள்ளத்தனமாக வாங்கி கொள்ளை அடித்து வந்த அவல நிலை நீங்கி விவசாயிகளுக்கு மானிய விலையில் யூரியா தடையில்லாமல் கிடைக்க காரணமான விவசாயிகளின் தோழன் நரேந்திர மோடி #VanakkamModi
ஏழை மற்றும் நடுத்தரவர்கத்தினரின் உடல்நலம் பேணிக்காக்க மத்திய அரசு 1,17,763 "AyushmanBharat health and wellness centers"களை திறந்து வைத்த அரசு மோடி அரசு. #VanakkamModi
கொரோனாவுக்கு எதிராக போராடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு 50 லட்சத்திற்க்கான இலவச காப்பீடு தந்த அரசு மோடி அரசு. #VanakkamModi
மத்தியில் 55 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த காங்கிரஸ் பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்களைவிட கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது #VanakkamModi
ஒரு மாவட்டம் ஒரு பொருள்" திட்டத்தின் கீழ், நம் தேசத்தின் ஒவ்வொரு மாவட்டமும் ஏற்றுமதி மையமாக மாறி வர காரணமான் அரசு பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு. #VanakkamModi
அரசு மானியங்கள் அனைத்தும் லஞ்சம் இன்றி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த ஜன் தன் திட்டத்தில் கீழ் 44 கோடியே 51 லட்சம் வங்கி கணக்குகள் துவங்கி ஊழலை ஒழித்த பிரதமர் மோடி. #VanakkamModi
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், கடந்த நிதியாண்டில் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 47 லட்சத்து 67-ஆயிரம் கழிவறைகள் கட்டி தந்த பிரதமர் மோடி. #VanakkamModi