ஏப்ரல் 14இல் பிறந்தநாள் காணும் புரட்சியாளர் எங்களின் அடையாளம் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களுக்கும் அதே நாளில் பிறந்தநாள் காணும் என்னை இயக்கிக் கொண்டிருக்கும் என் அரசியல் ஆசான் அண்ணன்@SPK_TNCC அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை வாழ்த்தி வணங்குகின்றேன்@RahulGandhi@INCIndia
TVK, BJP இரண்டும் ஒன்றுதான் என்று இந்த விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது. மாற்றத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் அவர்களின் TVK-க்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் இந்த நிகழ்வைப் பார்த்தால், மக்கள் இதை ரசிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது.@AadhavArjuna@CMOTamilnadu
உங்கள நம்பி மக்கள் ஓட்டு போட்டாங்க பாருங்க அவங்கள சொல்லணும், மக்களே, இவர்கள் திரும்ப எந்தச் சின்னத்தில் நின்றாலும், நீங்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கும். இது மக்களாட்சிக்கு விரோதமானது.@girishgoaINC
Breaking Big News
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜில்லா பரிஷத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயணித்துக் கொண்டிருந்த போது அவரது விமானம் விபத்துக்குள்ளானது.
@AjitPawarSpeaks
2021 தேர்தலில்,
ADMK 🌱 கூட்டணியில் (BJP🌷PMK🍋) போட்டியிட்ட 43 தொகுதிகளில் வெற்றி பெற்றது வெறும் 9 தொகுதிகள் மட்டுமே.
ஆனால் DMK 🌅 கூட்டணிக் கட்சிகள் 46 தொகுதிகளில் போட்டியிட்டு 26 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
2021 சட்டமன்றத் தேர்தலில் DMK 🌅 & ADMK 🌱 போட்டியிட்ட தொகுதிகள்
ADMK 🌱 – 191
DMK 🌅 – 188
2026 தேர்தலில், தற்போதைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DMK 🌅 – 160 முதல் 172 வரை
ADMK 🌱 – 150 முதல் 160 வரை
DMK 🌅 மற்றும் ADMK 🌱 எத்தனை தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன, எத்தனை தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் (வேறு சின்னத்தில்) போட்டியிடுகின்றன என்பதே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.