இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்:
மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கெளதம் கார்த்திக் தொண்டு அறக்கட்டளை 🥰🙌
@Gautham_Karthik@Gautham_Trust @Theni_Gopi @vinothdaskood@GauthamFans_IGG
நடிகர் கௌதம்கார்த்திக் அவர்களின் 32 பிறந்த நாளை முன்னிட்டு விவேகானந்தா செவித்திறன் குறைபாடு பள்ளி குழந்தைகளுக்குGK trust சார்பாக பிரியமுடன்முபாரக் உணவு வழங்கினார் மற்றும் பாடி பினிக்ஸ் பசுமை வளாகத்தில் 🌲 320 விதை பந்துகளும், வைத்து சிறப்பு செய்தார்.
https://t.co/5Yhl4FFVRB