அண்ணாமலைக்கு காப்பிரைட் எடுத்து இருக்கியா கார்த்தி ?
அண்ணாமலை மாத்தி பேசாத பேச்சா நான் பேசிட்டேன் .
உனக்கு அண்ணாமலையால் தனிப்பட்ட ஆதாயம் , அதனால அவருக்கு முட்டு கொடுக்குற .
தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது நிறைய முறை அவங்க நல்லவர்கள்னு சொல்லி இருக்க .
தா.வெ.க அமைச்சர்களை சந்திச்சு போட்டோ எடுத்து நான் நெருக்கம்னு காட்டிக்குற - இதுல நீ எனக்கு பாடம் எடுக்கலாமா கார்த்தி ?
எனக்கு யார் மூலமும் அப்படி ஆதாயம் இல்ல - அதனால் எல்லா தலைவர்களிலும் புடிச்சத சொல்றேன் !
கட்சி கூட தொடங்க தைரியமில்லாத தொடைநடுங்கி அண்ணாமலை - இது தான் நிதர்சன உண்மை !
மயிர்ல சுயம்பு .
மோடிய வச்சு மேல வந்து ,
சம்பாரிக்குறதெல்லாம் சம்பாரிச்சு ,
நேக்கா தனியா வந்தா நமக்கு தமிழ்நாடே நிக்கும்
நெனச்சா ,
கொஞ்ச பேர் தான் வந்திருக்கான்னு தெரிஞ்ச உடனே -
கட்சி ஆரம்பிக்க பயந்து , இயக்கம் உருட்டிட்டு இருக்கறவர் சுயம்பாம் !
தம்பி - இது தமிழ்நாடு !
Ganguly revealed…
“There is one statement from my dear friend Rahul Dravid about me…..
that I really loved after I retired.” ❤️
Dada said after retirement…
Whenever people talk about me,
they only talk about my captaincy.
Then Rahul Dravid said:
“Don’t forget… he also has 20,000 international runs as a player.”
Dada admitted that meant a lot to him.
“Well done, Jam… for recognizing me as a player.”
“Because all I hear is about my leadership and captaincy…”
“I could bat a bit… and bowl a bit as well.” 😂
#29 முதல் பாதி ரொம்ப நல்லவேபோச்சு படம் இரண்டாவது பாதி தான் மெயின் லவ் ஸ்டோரி விட்டு வேற பக்கம் போய்ருச்சு கண்டிப்பா லவ் பன்றவங்களுக்கு இந்த படம் பிடிக்கலாம் decent watch OTT தாராளமா பார்க்கலாம் ❤🙌.....
There is absolutely no match between Annan @TVKVijayHQ and @annamalai_k .
Vijay started a party from scratch , invested his own money , trusted his fans who have become party cadres and won the election with people’s support .
While annamalai used prime minister Modi and Amit Shah for his growth , grew to fame Using BJP and RSS eco system and its hard working cadres , and now trying to project himself as a standalone leader !
Stark difference !
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu