காங்கிரஸ் காரன் எனும் நான்,து.தலைவர் திருச்சி மாவட்டம் இந்திய இளைஞர் காங்கிரஸ்,
தொழிலதிபர் @Traveller, யாதும் ஊரே யாவரும் கேளிர் ,குருதி கொடையாளன் @cicketer
மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்த "வாக்குத் திருட்டு" (Vote Chori) மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மை என்பதை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் அதிர்ச்சி தரும் புலனாய்வு ஆவணங்கள் உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் தவிர்த்து, தேர்தல் ஆணையத்தில் அங்கம் வகிக்கும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அவர்களின் எதிர்ப்புகள் அனைத்தையும் அமித்ஷாவின் ஆணைக்கேற்ப தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாகப் புறந்தள்ளியுள்ளார்.
SIR (சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்) என்ற பெயரில் தேர்தல் விதிகளை மீறிப் புதிய வாக்காளர்களுக்கான Form-6 படிவத்தில் சட்டவிரோத மாற்றங்களைச் செய்து, லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களின் பெயர்களைப் பதிவு செய்யவிடாமல் அலைக்கழித்துள்ளனர்.
இது முற்றிலும் சட்டவிரோதமானது என இரண்டு ஆணையர்களும் எச்சரித்தபோதும், டெல்லியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவு தன்னிச்சையாக மென்பொருளைக் கட்டுப்படுத்தி, கள அதிகாரிகளான ERO-க்களின் அதிகாரத்தைப் பறித்து ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தையும் முறைகேடாகக் கையாள முற்பட்டுள்ளது.
இந்த அத்துமீறலைத் தட்டிக்கேட்க தேர்தல் ஆணையர்களே மத்திய அமைச்சரவைச் செயலாளரிடம் முறையிடும் அளவுக்கு நிலைமை சீரழிந்துள்ளது.
இந்த செயல்பாடுகள் RSS–BJP-யின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை உறுதி செய்வதோடு
“Vote chori is a crime against the Indian people and a direct attack on our Constitution.”
“The BJP, RSS and EC who organised it have committed an act of treason. Justice will be served.” என்ற தலைவர் ராகுல் காந்தி அவர்களின் உண்மையான நாட்டுப்பற்றையும் மீண்டும் உலகிற்கு நிரூபித்து உள்ளது.
வாக்குரிமை என்பது மக்களின் அரசியலமைப்புச் உரிமை.
அந்த உரிமையைப் பாதுகாப்பதே ஜனநாயகத்தின் முதல் கடமை.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 324 வழங்கிய ஜனநாயக வழிகாட்டுதல்களைத் தகர்த்து, சுதந்திரமான தேர்தல் ஆணையத்தையே பாஜக அரசு தனக்குச் சாதகமாக முடக்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் இந்த பாசிச சதியைத் தோலுரித்து, ஜனநாயகத்தைக் காக்க திரு. ராகுல் காந்தி நடத்தும் மக்கள் சந்திப்புக்கள் முழு வீச்சில் தொடரும்!
#RahulGandhi #ElectionCommissionExposed #VoteChori #TNCongress
मध्य प्रदेश पुलिस ने बेशर्मी की सारी हदें पार कर दी हैं।
पहले श्री राहुल गांधी जी को इंदौर में होने वाले छात्रों की गूंज कार्यक्रम से पहले उनके पिता, पूर्व प्रधानमंत्री श्री राजीव गांधी जी की दुखद हत्या का हवाला देकर धमकाने की कोशिश की गई।
अब coaching centres के संचालकों को डराया जा रहा है — उनसे लिखवाया जा रहा है कि कार्यक्रम में आने वाले छात्रों की सुरक्षा की ज़िम्मेदारी उनकी होगी।
यह सुरक्षा नहीं, डराने का एक पूरा सिलसिला है: पहले राहुल गांधी जी को धमकाओ, फिर आयोजकों को, और अब coaching centres और छात्रों को — और इसे सुरक्षा का नाम दो।
किसी भी सार्वजनिक कार्यक्रम में हर व्यक्ति की सुरक्षा सुनिश्चित करना प्रशासन की ज़िम्मेदारी है — चाहे वह विशिष्ट अतिथि हो या आम व्यक्ति।
जो सरकार लोगों की हिफ़ाज़त करने के बजाय उन्हें डराए, वह अपनी नाकामी का ऐलान खुद कर रही है।
தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பு இயக்கம் (SSA–2) சார்பில், 101 - தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 31 மண்டலங்களுக்கான மண்டல காங்கிரஸ் தலைவர்கள் பட்டியல்.
#TNCongress#SSA2#MandalamCongressPresident
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர், முன்னாள் மத்திய அமைச்சர், மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் மறைவு மிகப்பெரிய இழப்பு...
- தலைவர் @manickamtagore
மகேந்திரா… காங்கிரஸில் இது ஒரு மிக முக்கியமான காலகட்டம். யார் திட்டினாலும், யார் புறக்கணித்தாலும், எதுவாக இருந்தாலும் தாகூர் ரை (மாணிக்கம் தாகூர்) @manickamtagore விட்டுவிட்டு போய்விடாதீர்கள். எல்லாரும் ஒரு நல்ல இடத்திற்கு வருவீர்கள்…”
கடந்த மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது என்னை அழைத்து, அன்போடு கூறிய அந்த வார்த்தைகள் இன்றும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
நம்பவே முடியவில்லை அப்பா…
உங்கள் வார்த்தைகளும், உங்கள் அன்பும், உங்கள் நம்பிக்கையும் என்றும் மறக்க முடியாதவை.
#RIP
பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பிறந்தநாளில், சமூக நீதிக்காக அவர் ஏற்றிய சுடரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
சாதி, சமத்துவமின்மை, மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடி, கல்வி, சமத்துவம், இடஒதுக்கீடு என சமூக நீதிக்கான அடித்தளத்தை வலுப்படுத்தியவர் பெரியார்.
அவர் காட்டிய பாதையில், சமூக நீதி – சமத்துவம் – சுயமரியாதை காக்க தொடர்ந்து பயணிப்போம்.
பெரியார் வாழ்க!
சமூக நீதி வெல்க!
#Periyar
#தந்தைபெரியார்
#TNCongress