Chhatron Ki Goonj..
It's not just mere words..
It's a youth's movement for their better future..
Now it will be in Chennai on October 10th at 5 pm in Isaland Ground, Merina.
We invite every youth of this country to come and raise their voice..
Our only hope, Jan Nayak, Rahul Gandhi is ready to listen to youths and fight for youths..
To.participate, please register today..
https://t.co/rnFfEGRpsy
என் தங்கை என்னிடம் சொன்னாள் - நான் நெருப்புடன் விளையாடுகிறேன் என்று.
ஆனால் அவர் தங்கைக்கு தெரியாது...
... அவரே நெருப்புதான் என்று 🔥🔥🔥🔥 #rahulgandhi@RahulGandhi
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மாணிக்கம் தாகூர், ப. எம்.பி., அவர்கள் இன்று (24.09.2026) வியாழக்கிழமை பகல் 12:30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர், முன்னாள் மத்திய அமைச்சர், மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் மறைவு மிகப்பெரிய இழப்பு...
- தலைவர் @manickamtagore
🔥 SUPER GOAL — 50,000 SOCIAL MEDIA WARRIORS!
தம்பி @iamvijayvasanth தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகப் படை புதிய வேகத்துடன் களமிறங்குகிறது!
பொய்யை பரப்பும் சங்கி Fake News-ஐ உண்மையாலும் ஆதாரங்களாலும் எதிர்ப்போம்.
பணத்தாலும் ஆணவதாலும் இயக்கப்படும் #அல்றசில்றITWing யின் #ஆபாசநதி அரசியலை மக்கள் குரலால் முறியடிப்போம்.
📱 நீங்களும் ஒரு Digital Warrior!
🔥 ஒவ்வொரு வாரியரும் ஒரு Truth Warrior!
🇮🇳 ஒவ்வொரு குரலும் 2029 INDIA வெற்றிக்கான குரல்!
🎯 50,000 Social Media Warriors
🇮🇳 2029 — INDIA வெற்றி
❤️ ராகுல் காந்தி — இந்தியாவின் பிரதமர்!
வாருங்கள்… அணியில் இணையுங்கள்!
பொய்யை எதிர்ப்போம்.
உண்மையைப் பரப்புவோம்.
INDIA-வை மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்.
2029-ல் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்!
#50KSocialMediaWarriors #VijayVasanth #Congress #INDIA2029 #RahulGandhi #FightFakeNews
#TNCongress
@INCTamilNadu
நான் திருமதி. #இந்திரா_காந்தி அவர்களின் மருமகள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். 🔥
- திருமதி. #சோனியா_காந்தி அவர்கள்
சில அசிங்கமான பதிவுகளால் சோனியா அவர்களின் உயர்ந்த பாரம்பரியத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை அன்புடன் நினைவுபடுத்துகிறேன். ♥️🇮🇳
@RahulGandhi
TNCC Social Media Warriors
நம் கருத்துகளைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் குரலாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
50,000-க்கும் மேற்பட்ட TNCC Social Media Warriors-ஐ உருவாக்குவோம்!
ஒன்றிணைவோம்!
வெல்வோம்!
திரு. விஜய் வசந்த் MP
தகவல் தொழில்நுட்பம் & சமூக ஊடகத்துறை தலைவர் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
#TNCongress #RahulGandhi #TNCCITSM
What a daring woman she is...
"I am the daughter in law of Indhira ji."
She proudly says it..
Next line is the slap to fascist regime.
"I am not afraid of anyone"..
How come we shouldn't celebrate this woman as a brave lioness..?
She is the role model for every Indian woman..
She has proved..
How to manage the family.
How to follow indian culture and traditions.
How to bring up the kids.
How to serve the nation..
Sonia Gandhi ji is a legend..
Long live Sonia Gandhi ji...
ஒரு பத்திரிகையாளர் பின்னால் இருந்து கேள்வி கேட்டால் கூட, இந்த தலைவர் திரும்பி வந்து அதற்கு பதில் அளிப்பார்!
இந்த தலைவரின் தைரியத்திற்கு ஒரு சல்யூட்!
#RahulGandhi ,❤️💕
"சோழ தேசம் வந்தடைந்த காவிரி.." கல்லணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் திருவையாறு காவிரி கரையை வந்தடைந்த போது பால் ஊற்றி, மலர்கள் தூவி வரவேற்ற மக்கள்..!
#Thanjavur | #CauveryRiver | #Water | #PolimerNews
எங்கள் தலைவரின் தொலை நோக்கு பார்வை 🔥🔥🔥
*2026 :* இப்போ பாஜக தலைவர்கள் மீம்ஸ் போட்டு GenZ கூட கனெக்ட் பண்ண ட்ரை பண்றாங்க
*2023 :* ஆனா ராகுல் காந்தி அப்பவே GenZ கிட்ட ஹெலிகாப்டர், கார் இன்ஜின் எப்படி வேலை செய்யுதுன்னு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு 🗿
@RahulGandhi