@drkrvcvijay Because in Thalluvandi, the omlette or dosa is served right from stove to plate. Stove to plate is max 30 seconds. But in Big hotels, 5 star hotels, it is definitely more than 3 mins. The heat factor plays a huge role in taste, perception. Once Chef Venkatesh Bhatt said it.
இப்போ ஒரு 1-2 வருடமா பார்த்திட்டு இருக்கேன்.... நிறைய பேருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாகுது.
அதனால தான் பல பேருக்கு பக்க "வாதம் " வருதுன்னு சொல்றாங்க... அதுவும் 30-40 வயது range- ல இருக்கறவங்களுக்கே அதிகமா வருதுனு கேள்விப்படுறோம்....
குறிப்பா Chennai - ல இது அதிகமா இருக்கிற மாதிரி தெரிகிறது...
இதுக்கு காரணம் என்னன்னு யோசிச்சுப் பார்த்தா, Depression, கடன், வாழ்க்கை Pressure - இந்த மூன்றும் பல பேருடைய மனசையும் உடலையும் ரொம்ப பாதிக்குது...
முடிஞ்ச வரைக்கும் உங்களோட pressure - ஐ கொஞ்சமாவது குறைச்சுக்க முயற்சி பண்ணுங்க. பணம், வேலை, பிரச்சனைகள் எல்லாமே வாழ்க்கையில் ஒரு பக்கம்....
நாம நல்லா இருந்தால்தான் நம்மை நம்பி இருக்கறவங்களையும் நல்லா பார்த்துக் முடியும் ❤️
உங்களுக்கு உடம்பையும் மனசையும் முதல்ல பார்த்துக்கோங்க 🙏
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️