இதுக்குனரும் நடிகருமான கே பாக்யராஜ் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளித்திருக்கிறது அவரது ஆன்மா சாந்தியடையட்டும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் #Bakkiyaraj#dirctor#RIP
தற்குறிக்கு ஓட்டு போட்ட தற்குறீஸ் 🤡.
Bro, இது தமிழ்நாடு Finance Minister-ஓட speech-ஆ? பதவிக்கு கொஞ்சமாவது match ஆகணுமே. Full cringe, zero minister vibes. இவர்தான் தவெக Finance Minister-ஆ? 💀😂”
Growth of the Nation is growth of the people
Recent developments in the country which look detrimental to the very structure of our economic growth irks me to post my thoughts as below.
The unprecedented agitation at Delhi calls for an introspection on the influence of social media.
Our country is on the path of achieving to become a world leader gaining economic strength in the global arena. This attracts world attention towards our growing economy.
These are the times when we should be cautious that our economic growth be not sabotized in anyway and we should be cautious and aware to protect ourselves from external threats of various forms from the outside world.
One threat I see is the usage of social media handles which influence young minds, India's youngest population in the world should not be destabilised.
I request our government and our honorable Prime Minister to take cognisance of any form of the above mentioned threat aimed towards our country.
Let not any outside force incite or ignite our young and innocent minds by planting addictive ill-fated thoughts to ruin the growth of our nation.
United we stand, divided we fall
நாட்டின் வளர்ச்சியே மக்களின் வளர்ச்சி
சமீப காலமாக நாட்டில் நடைபெற்று வரும் சில நிகழ்வுகள், நமது பொருளாதார வளர்ச்சியின் அடித்தளத்தையே பாதிக்கக்கூடியதாகத் தோன்றுவதால், எனது எண்ணங்களைப் பகிர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்றுள்ள முன்னெப்போதும் இல்லாத அளவிலான போராட்டங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்துகின்றன.
உலக அரங்கில் பொருளாதார வலிமையுடன் முன்னேறி, உலகத் தலைமை நாடாக உருவெடுக்கும் பாதையில் நமது நாடு பயணித்து வருகிறது. இந்த வளர்ச்சி உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இத்தகைய சூழலில், நமது பொருளாதார முன்னேற்றம் எந்த வகையிலும் சீர்குலைக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வடிவங்களில் வரக்கூடிய அச்சுறுத்தல்களை உணர்ந்து, அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அவற்றில் முக்கியமான ஒன்றாக நான் கருதுவது சமூக ஊடகங்களின் தாக்கமாகும். உலகிலேயே மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவின் இளம் தலைமுறை எந்தவிதத்திலும் தவறாக வழிநடத்தப்படவோ, நிலையற்றதாக்கப்படவோ கூடாது.
அரசு துறை ஒரு திட்டத்தை அறிவிக்கும் போது, அது மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாக நீதிமன்றத்தை அணுகி நீதியை பெற வேண்டும். அதை தவிர்த்து சமூக வலைதளம் வாயிலாக பலரையும் தூண்டும் விதமாக ஒரு கருத்தை சமூகத்தில் பதிவு செய்து பலருக்கும் சட்டம், நீதி இருப்பதை மறக்கச் செய்தது மட்டுமின்றி இந்தக் கருத்து வேறு ஒரு பகுதியில் பொருந்தாத நிலையிலும், அவர்களையும் தூண்டி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய சக்தியை வீணடிக்க செய்வது தனி மனிதன் வளர்ச்சியையும் பாதிக்கும்.
எனவே, இத்தகைய தாக்கங்கள் ஏதேனும் நமது நாட்டை நோக்கி இருப்பின், அவற்றை மத்திய அரசும், நமது மதிப்பிற்குரிய பிரதமரும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வெளிநாட்டு சக்திகள் எதுவும் நமது அப்பாவி இளைஞர்களின் மனங்களில் தவறான, தீய மற்றும் அடிமைத்தனமான எண்ணங்களை விதைத்து, நாட்டின் வளர்ச்சிப் பாதையை சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு
தமிழ் அன்னையை வணங்குவோம்!
பாரத அன்னையை போற்றுவோம்!
அன்புச் சகோதரர் நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.மோகினி மணி அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
சமூக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ள தனது பெற்றோரின் நினைவாக திரு.அஜித்குமார் அவர்கள் நிறுவிய மோகினி-மணி அறக்கட்டளை (Mohini-Mani Foundation) என்ற அமைப்பு வாயிலாக என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கட்டும்.
அம்மையாரை பிரிந்து வேதனையில் வாடும் திரு.அஜித்குமார் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ரா.சரத்குமார்
ராதிகா சரத்குமார்
மாண்புமிகு மத்திய இணை அமைச்சரும், அன்பு சகோதரருமான
@DrLMurugan அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அர்ப்பணிப்புடன் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்
அன்பு சகோதரர் திரு.எல்.முருகன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் ஆரோக்கியத்துடனும் தனது மக்கள் பணியை மென்மேலும் தொடர்ந்திட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வெளிநாடு சென்றிருந்த நான் மூன்று தினங்களுக்கு முன்பாக சென்னை திரும்பிய நிலையில், நேற்று மறைந்த தயாரிப்பாளர் திரு.ஆர்.பி.செளத்ரி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து,
பின்னர் இன்று கமலாலயம் சென்று மாநிலத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் குறித்தும், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் கலந்தாலோசனை மேற்கொண்டேன். உடன் மாநில துணைத் தலைவர் திரு.சக்கரவர்த்தி அவர்கள் இருந்தார்கள்.
@BJP4TamilNadu@NainarBJP
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான திரு.கே.ராஜன் அவர்கள் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
1980 முதல் தமிழ் சினிமாவில் இடம்பிடித்த முதுபெரும் தயாரிப்பாளரின் எதிர்பாராத இத்தகைய முடிவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
Best wishes on Buddha Purnima. Our commitment towards realising the ideals of Lord Buddha is very strong. May his thoughts deepen the spirit of joy and togetherness in our society.
நேற்று தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி வேட்பாளர் திரு.ஆனந்தன் அய்யாசாமி அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது..
.
.
.
Yesterday, I campaigned in support of Mr. Anandan Ayyasamy, the candidate for Vasudevanallur constituency in Tenkasi district
.
.
@narendramodi@AmitShah@nitinnabin@PiyushGoyal@NainarBJP@annamalai_k@AnanthAyyasamy
#Elections2026
நேற்று விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தொகுதி வெற்றி வேட்பாளர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் திரு.ஜான் பாண்டியன் அவர்களின் மனைவி திருமதி.பிரிசில்லா பாண்டியன் அவர்களுக்கு ஆதரவாக தளவாய்புரத்தில் தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது..
.
.
.
Yesterday, in Virudhunagar district, Thalavaipuram I campaigned in support of the winning candidate from the Rajapalayam constituency, Mrs. Priscilla Pandian, wife of Tamilaga Makkal Munnetra Kazhagam leader Mr. John Pandian.
.
.
@narendramodi@AmitShah@nitinnabin@PiyushGoyal@NainarBJP@annamalai_k@priscillaTMMK
#Elections2026
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக வாக்களித்து திமுக மற்றும் இந்தி கூட்டணியினர் மாபெரும் தவறிழைத்துள்ளனர்.
"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்" என பாரதி பாடினார்.
ஆனால் அந்த விந்தை மனிதர்கள் சமூகநீதி, சமத்துவம் எனும் போர்வையில் ஒளிந்து கொண்டு, பெண்களுக்கான அதிகாரப்பகிர்வையும், ஆளுமை, நிர்வாகத்திறனையும் பின்னுக்கு தள்ளுகிறார்கள்.
மகளிருக்கான இலவசத்திட்டங்களை செயல்படுத்தி அவர்களை வீட்டுக்குள் பூட்டும் நவீன பிற்போக்கு சமுதாயமாக பெண்ணினத்தை திமுக அரசு மாற்றி வருகிறது.
பெண்களின் அரசியல் முன்னேற்றத்தை, தடுத்து பெண்கள் தனக்கு சரிசமமாக வருவதை விரும்பாத ஆணாதிக்க மனநிலை கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் இந்தி கூட்டணி கட்சியினரின் இரட்டைவேட கபடநாடக முகத்திரை இன்று வெட்டவெளிச்சமாக கிழிக்கப்பட்டது. பெண்கள் இதனை நன்கு உணர்ந்து வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
Seeranayakkanpalayam, Koothandavar Temple (Vadavalli), Bommanampalayam, Kalveerampalayam, and Marudamalai in Coimbatore.
The enthusiastic reception and overwhelming support from the people across the constituency clearly indicated her assured victory.
@narendramodi@AmitShah
தீவிர பிரச்சாரம் மேற்கொண்டேன்.
திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் விரைந்து பூரண நலம் பெற்று, தொகுதியில் மக்களின் வரவேற்புடனும், ஆதரவுடனும் வெற்றி பெறுவது உறுதி
.
.
.
I campaigned for the NDA for our BJP candidate Smt.Vanathi srinivasan at coimbatore north constituency in
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்களை ஆதரித்து நேற்று கோயம்புத்தூர் சீரநாயக்கன்பாளையம், கூத்தாண்டவர் கோவில் வடவள்ளி, பொம்மண்ணம்பாளையம், கல்வீராம்பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில்
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் நேற்றைய பிரச்சாரத்தின் போது மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் முறையாக செயல்படுத்தாத மக்கள் விரோத திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்தும், என்னை ஆதரித்தும் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சரத்குமார் அவர்களுக்கு நன்றி..
#Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi l #NDA4TN l #கோவையின்மகள்