@INCTamilNadu காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @manickamtagore அவர்கள் வழிகாட்டுதலின்படி #காமராஜரின் பிறந்த நாள் விழாவை தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மணல் சிற்பம் அமைத்த�� மரியாதை செய்தது ஏற்பாடு செய்த அன்பு தம்பி @GdSiva5 அவர்களுக்கு நன்றி
#பெருந்தலைவர்காமராஜர்123 #லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர் #ஊழலற்றதமிழகம் #ஊழலற்றநிர்வாகம்உயர்ந்தஇந்தியா
திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில், தமிழ்நாடு காங��கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கடைகோடி காங்கிரஸ்
தொண்டர்களின் தோழரே..
தலைநகர் அரசியலில் இருந���து
தமிழக அரசியலில்
அடியெடுத்து வைக்கும்
அடிமட்ட தொண்டர்களின்
அரசியல் அறனே..
மக்கள் செல்வரின் வழியிலும்
@manickamtagore ஒளியிலும்
தமிழக காங்கிரஸ் ஒளிரும்..
காங்கிரஸ் தோழர்கள் வாழ்வு மிளிரும்
🔥🇮🇳🤝���😇👑✋
கலைஞர் இறந்த போது கூட ஒரு நாள் தான் அழுதீங்க, அதுவும் கலைஞருக்கு கடற்கரையில் இடம் வேண்டும் என்பதற��காக.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கொண்டதற்கு பிறகு ஒரு மாசமா அழுகுறீங்களே.
அப்போ காங்கிரஸை விட கலைஞர் ஒன்னும் இல்லாதவர் என்பதை
நீங்களே எங்களுக்கு புரிய வைத்ததற்காக நன்றி,
கட்டுமரத்தின் பேரப்பிள்ளைகளே.
தஞ்சை ��ெற்கு மாவட்ட தலைவர் @iycmahe அவர்கள் தலைமையில் நடைபெற்ற *#நம்மபூத்_நம்மகையில்*
என்ற வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகைதந்த அகில இந்திய செயலாளர் மார்கரட் அல்வா தவபுதல்வர் @nivedithalva க்கு நினைவு பரிசு வழங்கினேன்
GDSIVA STATE GENERAL SECRETARY @TN_PYC