சோழிங்கநல்லூர், சித்தாலப்பாக்கத்தில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா @ThamizhachiTh அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தோம். நன்றி. @Subramanian_ma@S_AravindRamesh
“1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான சமூகநீதிப் போராளிகளின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும்” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார்.