தமிழகத்தை விட குறைவான பாதிப்புகளை கொண்ட தெலங்கானா அரசு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு நடத்துவது சரியா? - திமுக தலைவர் ஸ்டாலின்
#DMK | #MKStalin | #10thPublicExam
#BREAKING | தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு | #10thPublicExam | #Telangana
10 -ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
#Sarathkumar | #10thPublicExam | #TNGovt
#Breaking : தெலுங்கானாவில் 10 ஆம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி
* கொரோனா பரவும் நேரத்தில் தேர்வு நடத்துவது
சரியல்ல - தெலுங்கானா முதலமைச்சர்..
#Telangana
பொதுத்தேர்வு எழுதும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் சும்மா விடமாட்டோம் - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
#PublicExam | #UdhayanidhiStalin | @Udhaystalin
விவரம்: https://t.co/MNu05vRHuB