@madan3 வீடியோல மட்டும் தமிழ்ல பேச வருது இங்க இங்கிலீஷ்ல பெனாத்திட்டு இருக்க? இங்கிலீஷ் ஆங்கிலேய மொழி தானே ஒழுங்கா தமிழ்ல மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ போடுய்யா...
@ImRamesh_M @madan3 அவனோட எல்லா வீடியோவையும் நீங்க பாத்திருக்கீங்கன்னா உங்களுக்கு தான் பிரச்சனை அவனுக்கு ஒரு வெங்காயமும் கிடையாது... விக்கிபிடியாவ பாத்து என்னத்தையாவது ஒளரிட்டு போயிக்கிட்டேயிருப்பான்...
@Parimalarangan3@thameem7mohamed@thepropernoun@NellaiVinodh@Isriramseshadri ஏன்ணே பெரிவர்கள் எது சொன்னாலும் அத அப்படியே கண்ண மூடிக்கிட்டு பண்ணிட்டா எல்லாத்தையும் சரின்னு ஒத்துக்க முடியுமா? தமிழனோட ஆதி நிறம் என்ன ? அத வெச்சி தான் ஒரு கலைஞன் தன்னோட கலைப்படைப்பை வெளிப்படுத்தியிருக்கார் இதுல என்ன குறை கண்டுட்டீங்க?