அது எப்படி திமிங்கிலம் கஜானாவுல காசு இல்ல...
ஆட்சி அமைக்க பெரும்பாண்மை இல்ல ....
கவர்னர் கிட்ட நடையோ நடையோனு நடந்து ஒரு வழியா ஆட்சியை அமைச்சிட்டு திரும்பி பார்த்தா மந்திரி சபைக்கு பெரும் போர்....
அப்படி இப்படினு உட்கார்ந்து நிற்வாகத்துல உட்கார்ந்து எப்போ டெண்டர்?எப்படி பை????
அடக்குமுறைக்கு எதிராக முன்னோர்கள் மேற்கொண்ட பெரும் போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றம்.
சாதி மத சாக்கடைக்குள் ஊரிப்போகமால் தொடர்ந்து நம் சந்ததியினருக்கு எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைப்பது ஒவ்வொருவரின் கடமை....
ஒரு வேளை தவேக ல இருந்து பிரம்மாஸ்திரத்தை ஏவி இருப்பார்களோ...
பயபுள்ள இந்த அளவுக்கு பீல் பன்னுது...
யாரோ:பிரம்மாஸ்திரம்னா திரிஷாவா ???
ஒரு வேளை இருக்குமோ....
Out now - Our Q2FY24 Report: https://t.co/rP7HMAAezB
If you have any further questions or feedback, please email us at [email protected]. Always listening!
Quick snapshots of how we’re powering India’s changing lifestyles 🧵
மனிதருக்குள் ஏற்ற தாம்வு என்ற கேவலத்தை(சனாதானத்தை) ஓழிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை திராவிடம்...
உண்டியல ஆட்டையபோட வேண்டும் என்ற சனாதான திருட்டு சிந்தனை...
இந்த உத்தரவை கள்வெட்டா செதுக்கி உலக நீதி மன்றத்தின் நடுவுல மோடி சிலையின் கையில இருக்கமாதிரி வைங்க....
எனது நிற்வாகத்தில் வறலாற்று சிறப்பு மிக்க உத்தரவு என்று...
@vadileenagan@anbu இந்தியில் ஏன் எழுத வேண்டும் ? இந்திகாரன் தமிழக பணிகளில் சேர்ந்து தமிழ் கற்க 2ஆண்டு கால அவகாசம் தமிழில் தேர்வெழுதி இந்தி கற்க மத்திய பணிகளில் அவகாசம் உள்ளதா? முதலில் ஆங்கிலத்தில் அறிவிப்புகள் தேர்வுகள் முறையாக கடைபிடிக்கபடுகிறதா???
@vadileenagan@anbu இப்படியே எவ்வளவு நாள்தான் உளரிகிட்டு இருப்பீர்கள்...
இங்கு முயற்சிப்பவர்களுக்கே வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது..... பிறகு சினிமாபார்த்து திரியும் கூட்டம் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன....
மத்திய பணித்தேர்வை தமிழில் எழுதுவது நம் உரிமை இதற்கு எதாவது குறல் உண்டா????