@ramani1098@king50249 கட்சியை எப்போது ���ொடங்க வேண்டும் என்று உங்களிடம் நாள் குறித்து கேட்கவில்லை. வாயை வாடகைக்கு விடுபவர்கள் தான் விசுவாசத்தை காட்ட வேண்டும். நாங்கள் அனைவரும் உணர்வுள்ள உண்மையான தேச பக்தர்கள். தேசமும் தெய்வீகமும் எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது.
ஆதரமற்ற அவதூறுகள் தொடர வேண்டாம், ஜாக்கிரதை
படம் பார்த்து கதை சொல் 🙏
இருக்க இடம் கொடுத்த பலனை இப்போது அனுபவிக்கிறோம்........
இன்னும் அனுபவிப்போம் , சுதாரித்து கொண்டால் தப்பித்து கொள்வோம் அல்லது கொள்வார்கள் நம் அடுத்த சந்ததியினர் 🙏