#Annamalai Anna's throwback: IPS OFFICERS' CONFERENCE 2018 & 2019.🦁✊🏻
POV: U're patiently waiting for the main character to walk in.💛🥹
Jst hang on for 55 seconds.😌⌛
Hero's adorable entry @ 0:56.🫣
U definitely wouldn't wanna miss our @annamalai_k Anna's cutest smile!💎👀
போதையில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி, இம்மாதம் முழுவதும் போதைப்பொருள் விழிப்புணர்வு மாதமாக அறிவித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது நமது @WTLFoundation.
இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம்,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், We the Leaders Foundation தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
போதை வேண்டாம்; பாதையை மாற்றுவோம். ஆரோக்கியமான, போதையில்லா தலைமுறையை உருவாக்க ஒன்றிணைவோம்.
மாறுவோம், மாற்றுவோம்.
அண்ணாமலை அவர்கள் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜூலை மாதம் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தார் அதில் முக்கியமானது மாரத்தான் போட்டி அதை காப்பி அடித்த முதல்வர் விஜய் அவர்கள் மாரத்தான் போட்டி நடத்தினார் அரசு அவர் கையில் இருக்கிறது. கட்டுப்படுத்த வேண்டியதுதானே?