This Perungalathur lake restoration was done by NGO named ExNora International Foundation in partnership with Rotary Club of Madras and Tambaram Corporation in 2025.
Claiming this was done under TVK Govt is entirely false.
தவெக ஆட்சிக்கு வந்ததும் பொய் செய்தி அதிக அளவில் போட ஆரம்பிச்சுட்டாங்க தற்குறிகள்.
ஒரு பொது நிகழ்ச்சிக்குச் சென்று, அங்கிருக்கும் நூற்றுக்கணக்கானோரில் ஒருத்தியாக ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது கூட சிலரது கண்ணை இந்த அளவுக்கு உறுத்துகிறது என்றால், அது என் தப்பு இல்லை; பார்ப்பவர்களின் பார்வையில் இருக்கும் குறைபாடு.
நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தில் ஒருத்தியாக நின்ற எனக்கே இந்த விளம்பரம் என்றால், என்னை வைத்து அரசியல் கணக்கு போடுபவர்களின் கற்பனைத் திறனை என்னவென்று சொல்வது? என் வருகையால் ஒரு பேரியக்கத்தின் வெற்றியோ, தோல்வியோ தீர்மானிக்கப்படுகிறது என்று நீங்கள் நம்பினால்... நன்றி! என்னை அந்த அளவுக்குப் பெரிய ஆளாக நினைத்ததற்கு.
அடுத்தவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட்டு, வன்மத்தைக் கக்குவதை விட்டுவிட்டு, உருப்படியாக எதிலாவது கவனம் செலுத்தினால் உங்களுக்கும் நல்லது, உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது.
வாழ்க வளமுடன்! 🙏✨@tamiltalkies
மு.க. ஸ்டாலின் அவர்களின் அருமை இப்போது தான் புரிகிறது. தமிழ்நாட்டை அவரைவிட யாராலும் நல்லா ஆள முடியாது என்று நினைப்பவர்கள் மட்டும் Follow & RT பண்ணுங்க!!!!
⚠️ முக்கிய அறிவிப்பு
திமுக Gen Z WhatsApp Channel-களை உருவாக்குபவர்கள் மற்றும் Admins கவனத்திற்கு.
சில எதிர்க்கட்சியினர் மற்றும் TVK ஆதரவாளர்கள் Channel-களில் இணைந்து, உள்ளே நடக்கும் விவரங்களை வெளியே பகிர்வதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சிகளை எப்படி பாதிக்கலாம், குழப்பம் ஏற்படுத்தலாம் என்பதையும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
எனவே புதிய உறுப்பினர்களை சேர்க்கும்போது கவனமாக இருங்கள். முக்கிய திட்டங்கள், ஒருங்கிணைப்பு விவரங்கள் மற்றும் உள் தகவல்களை பொதுவாக பகிர்வதை தவிர்க்கவும்.
ஒற்றுமை, விழிப்புணர்வு, ஒழுங்கு இதுவே நமது பலம். 🔥🖤❤️
எந்த திராவிட இயக்க குடும்ப பின்னணியும் திமுக குடும்ப பின்னணியும் இல்லாமல் 25 வயதிற்குள்ளாக்கவே ஒரு இளைஞன் கொள்கை புரிதலோடு திமுகவை ஆதரிப்பான் என்றால் அவன் intellectual தான். மற்றவர்களுக்கு 30 வயதுக்கு மேல் அல்லது அடிபட்டுத் தெரியும் புரிதல் 25க்கு முன்பே வருவது சாதாரணம் அல்ல.
எங்களில் பலருக்கு சிறுவயதில் இருந்தே தந்தையுடன் அல்லது தாயுடன் அரசியல் உரையாடல் நிகழத்த வாய்ப்பிருந்தது. ஆக சிறுவயதில் இருந்தே திமுககாரன் என்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
தானாக படித்து தெரிந்து இளம் வயதிலேயே கொள்கை புரிதலுக்கு வருகிற அத்தனை genz இளைஞர்களுமே அதி புத்திசாலிகள்தாம்.
நேற்று நடந்த GenZ DMK கூட்டத்தில் நடக்காத முக்கிய நிகழ்வுகள் 😄
1. யாரும் கரண்ட் கம்மி மேல் ஏறவில்லை
2. மேடையில் பேசும்போது யாரும் "TVK... TVK..." என்று கோஷம் போடுவது போல் DMK... DMK என்று கத்தவில்லை.
3. அரங்கத்துக்குள் யாரும் நாற்காலிகளை உடைக்கவில்லை.
4. யாரும் மைக் பிடித்து சண்டை போடவில்லை.
5. கூட்டம் முடியும் முன்பே பாதி பேர் வெளியேறவில்லை.
7. யாரும் "நடிகர் எங்கே?" என்று முந்தி அடித்து முன்னே வரவில்லை.
8. யாரும் சமூக வலைதள Content-க்காக மட்டும் நாடகம் போடவில்லை.
9. யாரும் தண்ணீர் பாட்டில் வீசவில்லை.
10. யாரும் தள்ளுமுள்ளு செய்து பரபரப்பு ஏற்படுத்தவில்லை.
11. யாரும் Security-யுடன் வாக்குவாதம் செய்யவில்லை..
உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லவும் 😂
இதுவே திமுக ஆட்சிக் காலத்தில் நடந்திருந்தா, எல்லா நீலச்சங்கிகளும் இந்த போட்டோவை போட்டு பொழுதனைக்கும் பேசியிருப்பாங்க... இப்ப என்னடாடான்னா தவெக ஆட்சில சத்தத்தையே காணோம்...
DMK welcomes the GenZ force to its upcoming events!
📍 #GenzDMK Meet up – Tanjore 📅 14/06/2026
📲 QR codes have now been issued for: ✅ #Coimbatore ✅ #Trichy ✅ #Pudukottai
Scan the QR code, join your respective regional group, and stay updated on upcoming activities and events!
💪 இளைஞர்கள் எழுச்சி... 🌟 மாற்றத்தின் பயணம் தொடர்கிறது...
மீண்டு வருவோம்! மீண்டும் வருவோம்! 🖤❤️
#DMK #GenZDMK
@TRBRajaa@DMKITwing@pudugaiabdulla #DMK4TN @dmk_youthwing
The response has been fantastic!
Our first Coimbatore GenZ DMK Meetup WhatsApp group is now full.
We've created a second group for those who couldn't join earlier.
Join here:
https://t.co/1NjJPXQOmP
Those who joined the first group, kindly refrain from joining again
Further updates about the meetup will be shared soon. 🖤❤️
Coimbatore GenZ DMK Meetup is taking shape!
We've created a WhatsApp group to coordinate the meetup and connect interested youngsters from the surrounding areas.
Want to be part of it?
Join the WhatsApp group
https://t.co/7AcvMexu67
Let's make this happen together.
#GenZDMK #Coimbatore #YouthVoice
கூட்டணில ஒருத்தன் கூட உருப்படி இல்ல.திமுக வேற எல்லாருக்கும் ஏதோ ஒரு வெறுப்பு இருக்கு..ஜெயிக்குமேன்னு ஒட்டிட்டு இருந்திருக்கானுங்க. இத்தனை பேரோட உண்மையான முகத்த காட்டி கொடுத்ததுக்கு தவெகவுக்கு நன்றி சொல்லனும்
This is nice. This gives hope. But this alone won't help. We need a mechanism. A 'proper mechanism' to counter the fake narratives. Say, for starters, why dont we give a press meet daily in the name of 'தவெக பொய்கள்' for 30 mins countering the fake news spread by TVK and for TVK? There are so many things that can be done and must be done. Otherwise, this is not enough. Will never be enough.