படத்துக்கு A சான்று கொடுத்திற்காங்க, 18 வயதுக்கு மேல் தான் திரையரங்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும். இந்த ரூலை பின்பற்றுவார்களா…??? இதுக்கு முன்னாடி எதாவது படத்தை காண்பித்து அதற்கு allow பண்ணாங்கனு சொல்லக்கூடாது.
#Jananayagan | #Trending
அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் (உடனே) பதில் சொல்லாத குழந்தையை சீண்டுவதை விடுத்து, அங்கிள் ஏன் 55 வயதாகியும் மீடியாவின் எல்லா கேள்விக்கும் பெப்பே என்று முழுக்கிறார் என்று ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அந்த குழந்தையாவது அங்கே தைரியமாக நின்றது. அங்கிள் புறமுதுகிட்டு ஓடுவார்தானே? அப்போ அவர்தான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்டா?
41 குடும்பத்திற்கு அரசு வேலை, அது ஒரு விபத்து. அதற்கு நிவாரணம் போதுமானது. ரசிக மோகத்தினால் கூடியவர்களுக்கு, தன் பிஞ்சு குழந்தையை விட ஒரு நடிகர் தான் மேல் என்பவர்களுக்கா அரசு வேலை…????
#KarurStampede
பண்ணையார் மாதிரி நடந்துகுறாங்கனு போன ஆட்சியை பற்றி குறை கூறிய வாய்கள் இப்போ எங்கே….????
இவரின் உடல் மொழி அனைத்தையும் சொல்கிறது. இதை swag என சொல்லி reels போடுவாங்க இப்போ…
நடிகர் ஸ்ரீநாத் தலைமை செயலகத்தில் காரை விட்டு இறங்கியதும் மீடியாவை அலட்சிய தோரணையில் பார்ப்பதும்
ஒரு அசிஸ்டெண்ட் இவருக்கு பின்புறமாக நின்று கோட் மாட்டி விட அப்படியே மமதையில் உள்ளே போகிறார்.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பானாம்..
விருதுநகர் தவெக மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல், அங்குள்ள போலியோ சொட்டு மருந்து முகாமொன்றில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார்; அதோடு பாடலுடன் எடிட் செய்யப்பட்டு ரீல்ஸாக வெளியிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது;
#TVK | #Virudhunagar | #Reels | #Puthiyathalaimuraitv
அவர் என்ன பெரிய ஒப்புதல் கொடுக்க போறாரா இல்ல பெரிய முடிவு எடுக்க போறாரா..? டெல்லிக்கான பிரதிநிதியாக தானே இருக்கப்போறாரு.. இது ஒண்ணும் பெரிய பொறுப்பு இல்ல.. அவருக்கு பணம், பதவி பெரிதல்ல மிகவும் நம்பிக்கையானவர் - தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
#Madurai | #CTRNirmalKumar | #Sengottaiyan | #VenkatNarayana | #PolimerNews
இந்த மாதிரி குழந்தைகளை வைத்து video போடுறாங்களை தடுக்க வேண்டும். குழந்தைகள் content என்றால் கூட ok. ஆனால் போதைப்பொருள், அரசியல் இதை பற்றி எதுமே தெரியாத வயதில் இப்படி விடியோ போட வைப்பது குற்றம்..
சின்ன குழந்தை க்கு சொல்லி குடுத்து மனப்பாடம் பண்ண வச்சு
சரத் uncle நல்லவரு drug use பண்ணல அவரு மாத்திரை தான் குடுத்தாருன்னு பேச..வச்சிருக்காங்க 😭😭
Tn முட்டாள் மக்களும் நம்பிடுவாங்க
Route mafia works
எதிர்க்கட்சிக்கு ஒரு வேண்டுகொள், ஆளும்கட்சியினர் என்ன பேசினாலும் வெளிநடப்பு செய்யாதீகள்.. அது உளறலாகவே இருந்தாலும் பொறுமை காக்கவும்.. இது மக்களிடையே உங்களுக்கு நன்மதிப்பை கொடுக்கும்..
#TVKVijayFails | @DMKITwing
அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளி முடித்து வெளியே வரும் குழந்தைகளை சுமார் 80,00,00 பேர். இவர்களை தன் வாக்குவங்கியாக மாற்றுவதற்கு - பள்ளிகளில் குழந்தைகளை மூளை சலவை செய்யும் வேலையை தீவிரமாக தொடங்கியுள்ளது விஜய் ரூட் மாபியா கும்பல்..
பள்ளிகளில் அரசியல் ஆதாயம் தேடும் விஜய் தரப்பை ஒவ்வொரு குடும்பமும் முன் வந்து எதிர்க்க வேண்டியது அவசியம். இல்லை குழந்தை எதிர்காலம் திரிஷாவாக இருக்கும்.
பள்ளி மாணவர்கள் TVK என கோஷம் போடுவதை ஒருவர் பதிவு செய்கிறார். யாரை திருப்திப்டுத்த இந்த செயல்.
இவ்வளவு ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் யாரும் பள்ளி குழந்தைகள் கட்சியின் பெயரை சொல்லி கோஷம் போட வைத்ததில்லை.. நல்ல் மாற்றம்..