@grok
Analyze my tweets, profile, and interactions:
Gender:
Mental Age:
Hobbies:
Personality Disorder:
IQ:
Friends in twitter:
Qualifying Adjective to Describe Me:
5 things I like
5 Things I Don't Like
@SavukkuOfficial அன்று இதே கருத்தை தலைவர் ரஜினிகாந்த் சொன்னபோது விஷத்தைக் கக்கினீர்களே! இப்பொழுது உண்மை என்னவென்று தெரிந்த பிறகாவது, அன்று நீங்கள் பேசிய அவதூறு வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேளுங்கள். காலம் காத்திருந்து பதில் சொல்லியிருக்கிறது!
CM விஜய் க்கு மரியாதை இல்ல...ரஜினிக்கு மரியாதையா தலைவரா ன்னு பொங்கிட்டு இருக்கானுங்க...இந்த வயிதெரிச்சல் தான் எல்லாத்துக்கும் அடிப்படை..இவனுங்க விஜயை பத்தி பேசுறதை விட, ரஜினி ரஜினி னு ரஜினி பத்தியே பேச காரணம்...PM ஆனா கூட, இவனுங்க TL முழுக்க ரஜினி தான் இருப்பார். #TVKVijay
Normally
99 percent of medications given to a 18 month old kids are through Suspension/Syrups
Whether it be
Paracetamol
Analgesics
Anti emetics
Antibiotics
Vitamin supplements
Deworming
Etc...
In a rare scenarios a Tablet is prescribed
The Mother of the kid shall ensure she takes a bag with a
Feeding Bottle
Diapers
Napkins to wipe the child
And a lot more
I ascertained this with my friend and a very busy Paediatrician @gbsalbert too
No Parent would crush a medicine on his mobile phone with a Credit card and feed his toddler...
It's over Gabbar
You have lost
Accept and move away
😁🤷♂️🙏
@Tamizhmagann@DrPraveenwrites Can you name the looting he did? You can just google and see the good deeds he did for his fans and common people and the help he has done with trust. The issue is that he doesn’t do a PR like others. Being ignorant can’t help.
சில நேரங்களில் ஒரு மனிதன் பேசும் வார்த்தைகளை விட,
அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் அதிகம் பேசும்...
"நான் பேசினாலே Problem தான்..."
ரஜினிகாந்த் அவர்கள்
சொன்ன இந்த ஒரு வரி
சற்று யோசிக்க வைக்கிறது...
வயது 75
இத்தனை வயதிற்குப் பிறகும்
பழகிய மனிதர்களிடமிருந்து
அனுபவம் ஒன்று அவருக்கு கிடைக்கிறது...
அவரது வலிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தவில்லை
ஆர்ப்பரிக்கவில்லை
உணர்ந்த அனுபவத்தைப் பகிர்கிறார்
அவ்வளவே...
இத்தனை சாதனைகள்...
இத்தனை புகழ்...
இத்தனை மக்களின் அன்பு...
இவையெல்லாம் இருந்தும்,
சில நேரங்களில் தேவையற்ற விமர்சனங்களும்,
சமூக ஊடகங்களின் தொடர்ச்சியான தாக்குதல்களும்....
ஒரு மனிதனை சோர்வடைய வைக்க முடியும்...
நீங்கள் சோர்வடையவில்லை
நீங்கள் யாரையும் தூண்டவில்லை.
நீங்கள் யாரையும் தாக்கவில்லை.
தான் செய்த உதவிகளை கூட விளம்பரப்படுத்தியதில்லை...
ஒரு உண்மை புரிகிறது.
இந்த காலத்தில் மேடையில்
அதிகமாக கத்துபவர்களே
உண்மையை பேசுகிறார்கள் என்று மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.....
அமைதியாக இருப்பவர்களை பலவீனமானவர்கள் என்று நினைக்கிறார்கள்....
ஆனால்...
"அமைதி என்பது பலவீனம் இல்லை. அது கட்டுப்படுத்தப்பட்ட வலிமை."
இந்த ஒரு வரியை நாம்
முழுமையாக நம்பலாம்
ரஜினிகாந்த் அவர்களே
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை எப்போதும் போல பேசுங்க
யார் ஏற்றுக்கொண்டாலும் சரி...
யார் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி...
ஏனெனில்...
மனசாட்சிக்கு பயந்து பேசும் தலைவர்களும் அரிது.....
மனதில் இருப்பதை மறைக்காமல் பேசும் தலைவர்களும் அரிது...
அந்த இரண்டையும் ஒன்றாக கொண்டிருப்பது உங்கள் தனிச்சிறப்பு....
அதை மட்டும் எப்போதும் விட்டுக் கொடுக்காதீர்கள்.
இன்று அரசியலில் வெற்றி பெற்றால்தான் சாதனை...
தேர்தலில் ஜெயித்தால்தான் பெருமை...
என்ற ஒரு மனநிலை உருவாக்கப்படுகிறது.....
ஆனால் நாங்கள்
அப்படி நம்பவில்லை....
நீங்கள் வென்ற விருதுகளை விட, நீங்கள் வென்ற இதயங்கள் அதிகம்..
பதவிகள் வரலாம்...
போகலாம்...
வெற்றிகளும் தோல்விகளும் மாறிக்கொண்டே இருக்கும்...
ஆனால் உண்மையான அன்பும் மரியாதையும் நிலைத்திருக்கும்...
"நல்லவனாக இருக்கலாம்...
ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது.....""
இந்த வரியை நீங்கள் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறீர்கள்
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை பேசுங்கள்...
அனைத்தையும் கடந்து வந்தவர் நீங்கள்.....
அதுதான் உங்களுடைய இயல்பு
அதுதான் உங்களுடைய அடையாளம்
நீங்கள் வென்ற இதயங்கள் இன்னும் உங்களுடன்தான் இருக்கின்றன.
நாளையும் இருக்கும்...
செயல் புயல்...ரஜினிகாந்த்
@rajinikanth
#Rajinikanth
Cp
At least he hath steered the chariot of his own destiny—an original conductor, fashioned by toil and merit; not one born beneath a silver spoon, nor lifted by the mighty hand of his father’s favour. 🤪 thank you for elevating him again and acknowledging his achievements
@mafia_ajit85265 At least he is OG conductor and a self made person not a person who was born with silver spoon and a backing from his father 🤪 so little tharkuris 🤫
Thalaivar @rajinikanth who ain’t done SHIT wrong gotta step out and explain himself now 💀
thank you @Jagadishbliss@TVKVijayHQ for this 👏