பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்தி���ுக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
Worst Management board .. Sabarimala devasam board...
No proper infrastructure, no water and food.. childrens and elders are suffering lot...
Never seen such disaster..
7 hrs passed but not moved more than 500 meters... Till now no one cares...
#season#business#sabarimala
To all my friends of #TamilNadu BJP supporters, do you guys agree the points which are there in pictures ?
“Break the backbone” , is too violent to even tweet! This much of hatred on other people is inhumane! Hope they get themselves reformed and be human..
அரியலூர் Anchor Ceramic Co (P) Ltd நிர்வாகிகள் சுந்தரபாண்டியன் அவர்கள் & ரவிசந்திரன் அவர்கள் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரணநிதிக்கு இன்று என்னிடம் வழங்கினர். அப்போது பேராசிரியர் லட்சுமண���் அவர்கள், பரணிசந்தர் அவர்கள் உடனிருந்தனர். நன்றி.