கூட்டத்தை வெச்சு மாஸ் காட்டலாம், அவிங்களுக்கு என்ன ஆனாலும் அதை நம்ம ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கலாம்னு நெனைக்கற @TVKVijayHQ போன்ற கேவலவாதிகள் க��னத்திற்கு :
“மதுரைல 1000 பேருக்கு விருந்து வெக்கறேன்னு சொன்னோம், இப்ப ஒரு லட்சம் Applications வந்துருக்கறது பெரிய பயத்தை கொடுக்குது..
Invitations இல்லாதவங்க வராதிங்க, அங்க மண்டபம் 1000 பேர் தான் Capacity. கிடைக்காதவர்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கறோம்.
வர்றவங்க குடிக்காம வாங்க, குழந்தை, குடும்பமா வராங்க எல்லாம்.”
VJ Siddhu மாதிரி ஒரு சாதாரண Youtubers இவ்ளோ தெளிவா சொல்றாங்க Video போட்டு.. இதுதான் நமக்காக வர்ற ரசிகர்கள் மேல அக்கறை கொண்ட மனுசன் பேசற பேச்சு.
1. 90% fail by choosing the wrong niche.
Prompt:
"I am [AGE] years old and interested in [TOPICS].
I want to grow on Instagram without showing my face.
Give me the 5 most profitable niches right now. For each one include:
- Competition level (low/medium/high)
- Ideal format (Reels, carousels or mix)
- Type of audience that responds best
- Realistic income at 10K, 50K and 100K followers
- Which one I can start TODAY with zero budget
Sort by growth speed."
40 வயதிற்குள் நீங்கள் இதை உணர்ந்து, புரிந்துகொள்வது உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு அவசியம்:
1. வேறு ஒருவர் 9-5 வேலையில் உங்களை விட 10 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார், ஏனெனில் அவர் தங்கள் வேலையில�� அதிக கவனத்தையும்(INTEREST), ஆர்வத்தையும்(PASSION) கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
2. கவனச்சிதறல் வெற்றியின் மிகப்பெரிய எதிரி. இது உங்கள் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது.
3. வாழ்க்கையில் நீங்கள் இருக்க விரும்பும் இடத்தில் இல்லாதவர்களிடமிருந்து நீங்கள் ஆலோசனையைப் பெறக்கூடாது.
4. உங்கள் பிரச்சனைகளை காப்பாற்ற யாரும் வருவதில்லை. உங்கள் வாழ்க்கை 100% உங்கள் பொறுப்பு.
5. உங்களுக்கு 100 மோட்ட���வேஷன் புத்தகங்கள் தேவையில்லை, உங்களுக்கு தேவையானது செயல் மற்றும் சுய ஒழுக்கம் மட்டுமே.
6. நீங்கள் ஒரு குறிப்ப���ட்ட திறனை (அதாவது. மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர்) கற்க கல்லூரிக்குச் சென்றாலும், வெளியே வந்து பணம் சம்பாதிக்க விற்பனைத்திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
7. யாரும் உங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே தயங்கி, தயங்கி வெட்கப்படுவதை நிறுத்துங்கள், வெளியே சென்று உங்கள் வாய்ப்புகளை உருவாக்குங்கள்.
8. உங்களை விட புத்திசாலியான ஒருவரை நீங்கள் கண்டால், அவர்களுடன் வேலை செய்யுங்கள், ���ோட்டி போடாதீர்கள்.
9. புகைபிடிப்பதால் உங்கள் வாழ்க்கையில் எந்த நன்மையையும் இல்லை.. இந்த பழக்கம் உங்கள் சிந்தனையை பாழாக்கும் அதோடு உங்கள் கவனத் திறனை குறைக்கும்.
10. COMFORT ZONE என்பது மனச்சோர்வுக்கான மிக மோசமான போதை. அதற்கு அடிமையாகி விடாதீர்கள். ரிஸ்க் எடுங்கள்.
11. எதிரில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதை விட அதிகமாக பேசாதீர்கள். உங்கள் தனியுரிமையை நீங்கள் முதலில் மதிக்க பழகு���்கள்.
12. மதுவை எந்த சூழ்நிலையில��ம் தவிர்த்திடுங்கள். உங்கள் உணர்வுகளை இழந்து முட்டாள்தனமாக செயல்படுவதை விட மோசமானது எதுவுமில்லை.
13. உங்கள் தரநிலைகளை(STANDARDS) உயர்வாக வைத்திருங்கள் உடனடி தேவைக்காக ஏதாவது கிடைக்கும் என்பதால் அதைத் குறைத்து விடாதீர்கள்..
14. நீங்கள் பிறந்த குடும்பத்தை போலவே நீங்கள் உருவாக்கும் குடும்பம் மிகவும் முக்கியமானது.
15. 99.99% மனநலப் பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள தனிப்ப���்ட முறையில் மனதளவில் தயாராக இருங்கள்.
வாழ்த்துக்கள் நண்பர்களே
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@moefcc@byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்கை வ���ங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக��் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்���ளையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டு��்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், ��ாட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள�� கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்��்தே உள்ளன.
மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் ம���ன்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் ��ல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள் திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக்கடிதம்!
இரண்டு பேரும் வாங்கியது இலஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு?
எல்லோருக��கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது?
எல்லோருக்கும் குடும்பங்கள் உண்டு; உறவுகள் உண்டு. பிரபலங்களும் அப்படித்தான். பிரபலங்கள் என்பதால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் செய்தியாகலாம். அதற்காக அதுகுறித்த ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்றோ, அதனை��் பற்றிய கருத்து சொல்ல வேண்டுமென்றோ எந்த அவசியமும் இல்லை.
அதனைத் தாண்டி, அது பொதுப்பிரச்சினையும் இல்லை.
ஊடகங்கள் மக்கள் பிரச்சினைப் பேசுவதில்லை எனக் குறைபட்டுக் கொள்கிற நாம் எதனைப் பேசிக் கொண்டு இருக்கிறோம்?
நாம் தமிழர் கட்சிக்கு நடந்திருப்பது வீழ்ச்சி அல்ல ; பின்னடைவு தான். இந்த 19 லட்சத்து 72 ஆயிரம் வாக்குகளும் அவர்கள் முன் வைத்த கோட்பாடுகளுக்கும்,சூழலியல் சார்ந்த அரசிய��் முன்னெடுப்புகளை வைத்த அரசியல் கட்சி என்றதற்கும் , தொடர் முயற்சிகளுக்கும், சமரசம் இல்லாத தன்மைகளுக்கும் விழுந்த வாக்குகள். இந்த பின்னடைவு அவர்களுக்கு புதிது அல்ல, என்றாலும் இந்த மக்களின் மனநிலை அவர்களுக்கு உள்ளபடியே ஓர் அயற்சியை உருவாக்கலாமே ஒழிய முடிவையோ வீழ்ச்சியையோ உருவாக்காது. வீரியமிக்க எதிர்க்கட்சியாக களத்தில் நாம் தமிழர் கட்சி கட்டாயம் இருக்கும். இப்போது உருவாகி இருக்கும் திராவிடக் கட்சிகளின் மீதான அவநம்பிக்கை கூடுகிற பட்சத்தில் எதிர்காலம் தவெக Vs நாதக என்றும் கூட மாற வாய்ப்புகள் உண்டு. வெளியில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சீமான் அவர்கள் உழுது விதைத்த திமுக அல்லது திராவிட எதிர்ப்பையும் சேர்த்தே தான் வி��ய் அறுவடை செய்துள்ளார். இலக்கை அடைந்துவிட்ட தவெக இன்னும் வேகமாக ஓட வேண்டும். இலக்கை அடைய வேண்டிய நாம் தமிழர் கட்சி அவர்களை விட வேகமாக இயங்க வேண்டும். சீமான் இயங்குவார்.. நாம் தமிழர் கட்சி இயங்கும்.. ஏனென்றால் அதன் உருவாக்கத்தில் கோட்பாடு இருக்கிறது!
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமி���்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
அன்பு காரைக்குடி தொகுதி மக்களுக்கு... எத்தனையோ தேர்தல்களில் எண்ணற்றவர்களைத் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பியிருப்பீர்கள்.
ஆனால் இத்தேர்தலில் மு���்கிய பொறுப்பு உள்ளது. மண்ணிற்காகவும் , மக்களுக்காகவும் போராடும் செந்தமிழன் அண்ணன் சீமானை சட்டமன்றத்திற்கு அனுப்புவதே தலையாயக் கடமையாகக் கொள்ளுங்கள். இயற்கை வளங்களைக் காக்க, பல்லுயிர் வளத்தை மேம்படுத்த தன் குரலை உரக்க இம்மண்ணில் ஒலித்துக் கொண்டிருக்கும் அண்ணன் அவர் பிறந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உங்களின் பேரன்பை வாக்குகளாகச் ���ெலுத்தி அன்பு அண்ணன் செந்தமிழன் சீமானை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#KaraikudiAssemblyconstituency #karaikudivoters #velvanvivasayi #karaikudintk @Seeman4TN @_ITWingNTK
பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா படுதோல்வி அடைந்திருக்கிறது.
இதில் பாஜக எந்தளவுக்கு கவலை அடையுமோ, அதே அளவுக்கு திமுகவும் கவலை அடையும்.
ஏனென்றால், இந்தச் சிக்கலை வைத்தே இந்தத் தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்தி அறுவடை செய்துவிடலாம் எனும் நினைப்பில் மண் விழுந்திருக்கிறது.
பாஜக, திமுக எனும் இரண்டு பேய்களின் சதிச்செயல்களிடமிருந்தும் தமிழ்நாடு தப்பித்திருக்கிறது.
இன்னும் 6 நாள் ந���ரம் இருக்கு... ஒரு போட்டோ இப்படி எடுத்து போட்டுற சொல்லுங்க பார்க்கலாம்.... ஒழுக்கம் கற்பிப்பவனே உண்மையான தலைவன்... எந்த பாடமும் எடுக்காமல் இந்த ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமே இந்த நாட்டை ஒழுங்குபடுத்தும் வல்லமை கொண்டத���... எண்ணற்ற மாநாடுகளில் எங்கள் தம்பி தங்கைகளின் ஒழுக்கமும் மாண்பும் நேர்மையும் கண்டிருப்பீர்... அவையெல்லாம் எங்களின் சிந்தனையில் நாங்கள் கட்டமைத்தது... நாடும், எங்கள் அரசியலும் இப்படித்தான் இருக்கவேண்டும் என சீமான் சொல்லித்தரவில்லை.. அவரின் உழைப்பும் பேச்சும் அயரா முயற்சியும் எங்களை எங்களின் தம்பி தங்கைகளை கட்டுக்கோப்பாய் இயங்க வைக்கிறது.. இருக்க வைக்கிறது... பூவை எறிந்தாலே ஓடிச்சென்று வண்டிக்குள் புகவில்லை நாங்கள்... வரும் வழியில் மூதாட்டியை தள்ளிவிடவில்லை நாங்கள்... குழந்தையை வைத்திருக்கும் மனிதரை துச்சமாய் மதிக்கவில்லை நாங்கள்... மாறாக எல்லோரிடமும் அன்பு காட்டினோம்.. அதன் பயன் இன்று எங்களுக்கான ஒழுக்கத்துடன் எங்களின் லட்சக்கணக்கான பிள்ளைகள்.... இந்த தேர்தலில் அவர்களின் வெற்றி சொல்லும் வருங்கால தமிழகத்தின் ஒழுக்கம் எதுவென.... வெல்வோம் நிச்சயம்...
@_ITWingNTK
@Seeman4TN
@idumbaikarthi
திமுக விடம் பெட்டி வாங்கிட்டு எதுக்கு சீமான் இவ்வளவு அலையனும் என்ற கேள்வி யாருக்கா��து வருமா இந்த தகவல்களை படிக்கும்போது... வந்தால் அவன் யோசிக்கிறான்னு அர்த்தம்.. இல்லைன்னா அவங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.. திமுக A team, BJP B team, அதிமுக அடுத்த team அப்படின்னு சொன்னா காச வாங்கிட்டு கடனுக்கு நாலு இடத்துல பேசிட்டு சொகுசா படுத்து தூங்கலாம் ஏசி ரூம்ல...
ஆனால் ஒரு மனிதன் வெயில், மழை, இரவு, பகல் எதையும் பொருட்படுத்தாமல் இ��்வளவு உழைப்பது என்பது காசு வாங்கிட்டு கட்சி நடத்துற எவனாலயும் முடியாத ஒன்று...
ரத்தித்திலும் உடலிலும் மனதிலும் மூர்க்கத்தனமாக உருவேற்றி வைத்திருக்கும் விடுதலை தாகத்தின் பயணம் இது. தன் மீதும் தன்னை நம்பும் மக்களின் மீதும் இருக்கும் தீராக்காதல்.. வெற்றி இலக்கல்ல... வேண்டிய விடுதலைக்கான சிந்தனை தூண்டுதலே இலக்கு... இல்லையென்றால் எந்த தலைவனாவது ஓட்டு போடலைன்னாலும் வருத்தமில்லை���்னு சொல்வானா... சீமான் உழைப்பிலும் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் நம் முன் உயர்ந்து நிற்கிறார்... அவரை நம்பி அவருடன் கரம் கோர்த்து 233 தம்பி தங்கைகள் நிற்கிறார்கள்.. இவர்களின் நம்பிக்கை என்றும் தோற்ககூடாது... பரப்புங்கள்.. கேள்வி கேளுங்கள் மக்களிடம் ஏன் வாக்களிக்க கூடாது என... ஏன் மாற்றம் வேண்டும் என சிந்தியுங்கள்.... அதுவே வெற்றி மக்கள் சித்தாந்தத்தில்...
@_ITWingNTK
@Seeman4TN
@idumbaikarthi
@Saattaidurai
This is not a post in favour of or against any party. I am just stating the facts here. Pick the top 50 candidates of each party and assess them on factors like
-age,
-gender,
-political knowledge,
-indepth understanding of people's issues,
-loyalty to the cause of the party, etc
you will easily note that in terms of quality, NTK stands out.
Put aside your political preferences, and just go by the data and do your own assessment. I am just saying, if you were going to hire someone for a job, you will have a criteria right?. To me NTK candidates mostly check all the boxes. That is where they score big time. Am just sharing my observation.
25 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோருகிறார் அவரது மனைவி. விவாகரத்துக்கான காரணங்களில் தனது ��ணவர் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.
ஒரு மனைவி தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரும்பட்சத்தில் குடும்ப வன்முறை, சித்ரவதை, கணவரின் தவறான நடத்தை, தாம்பத்தியமின்மை போன்றவற்றில் தனக்கு நடந்தவற்றைக் குறிப்பிட்டால்தான் அது விவாகரத்துக்கான வழக்காக நிற்கும்; விவாகரத்து க��றித்தப் பரிசீலனைக்கு அது எடுத்துக் கொள்ளப்படும். அந்தவகையில்தான், அதனைக் குறிப்பிட்டிருக்கிறார் அவரது மனைவி. அவரது விவாகரத்து மனு வெளியே கசிந்ததால் அதில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு ஊடகங்களில் செய்தியாகின; சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளானது. மற்றபடி, அவர் காணொளி வெளியிட்டோ, அறிக்கை வாயிலாகவே, செய்தியாளர் சந்திப்பை நடத்தியோ எதனையும் கூறவும் இல்லை; பொதுவெளியில் வந்து குற்���ஞ்சாட்டிப் பேசவும் இல்லை. அப்படி செய்வதற்கான எல்லா வாய்ப்புகளுமிருந்தும் அதனைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார். தனது கணவரின் பிம்பத்தைச் சிதைப்பது நோக்கமாக இருந்திருந்தால், மேற்கூறியவற்றில் ஒன்றையாவது அவர் செய்திருப்பார். ஆனால், செய்யவில்லை. அவர் தன்னைப் பாதிக்கப்பட்ட தரப்பாகக் கருதி, விவாகரத்தும், ஜீவனாம்சமும் கோருகிறார். அதற்காக மனுவில் தனக்கு நடந்தவற்றைக் குறிப்பிட்���ிருக்கிறார். அவ்வளவே! அதற்காக அவரைக் கொச்சைப்படுத்துவதும், குணப்படுகொலை செய்வதும், அவருக்கு உள்நோக்கம் கற்பித்து, அரசியல் சாயம் பூசுவதும் படுஅபத்தம்.
அதேசமயம், எல்லா விவரங்களும் ஊடகங்களில் செய்தியானதால் விளக்கம் அளிக்கப் போகிறாரா? மறுப்புத் தெரிவிக்கப் போகிறாரா? இல்லையென்றால், அமைதியாகக் கடந்து, விவாகரத்து வழக்கை எதிர்கொள்ளப் போகிறாரா? என்பது கணவர் தரப்பு முடிவு.
இதனைத்தாண்டி, அந்த நடிகரின் அரசியலை எதிர்ப்பதற்கு இதனை ஒரு ஆயுதமாக எடுக்க வேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை. எடுக்கப் போவதும��ல்லை. கடந்தே செல்கிறோம்.
கரூர் பேரவலத்தில் சதி நடந்ததெனப் பொய்யைப் புனைந்து, நடிகரின் தவறுகளை மூடி மறைத்து, அவரை முழுமையாகக் காப்பாற்றிவிட செய்த இழிவானப் பரப்புரை போல, மனைவியின் விவாகரத்து வழக்குக்கும் ஒரு சாயம் பூசி, அவருக்கு உள்நோக்கம் கற்பித்து, அனுதாபத்தை ஏற்படுத்தி, நடிகர் மீதான விசுவாசத்தைக் காட்ட அவரது ரசிகர்கள்/ தொண்டர்கள் முற்படுவார்களேயானால், அதனைவிட அருவருப்பு வேறில்லை.
"கரூரில் களத்தைவிட்டு ஏன் வெளியேறினார்?" என அவரைக் கேட்காது, "கரூரில் உடனடியாக அவசர ஊர்திகள் வந்தது எப்படி?" எனக் கேட்டது��ோல, "இப்படி ஒரு குற்றச்சாட்டு மனைவியாலே வருவதுபோல ஏன் நடந்துகொண்டார்?" எனக் கேட்காது, "இவ்வளவு நாட்கள் இருந்துவிட்டு இப்போது விவாகரத்து மனுவை அளித்தது எதற்காக?" என அவரது மனைவியைக் கேட்பீர்களென்றால், தலைக்கேறிய உங்களது ரசிகவெறி மிக மிக ஆபத்தானது.
தாத்தா - செட்டியார்
மகன் - கவுண்டர்
பேரன் - ஆசாரி
தமிழ்நாட்டில் #பிறப்பின் அடிப்படையில் சாதி ஏற்றத்தாழ்வை உருவாக்கியது வந்தேறி #தெலுங்கு_நாயக்கர் மன்னர்களும்,தெலுங்கு பிராமணர்களுமே.
திராவிட தெலுங்கர்கள் shocked.
ஈவெரா பக்தகோடி ஐயா #செந்தலை_கவுதமன் Rocked. 🔥
Right man in wrong place put a
Same side goal. 😂😂