I have ordered from your company for the bathroom cleaning. But you service guy said that the bathroom can't be cleaned due to the lot of salt strain. He cancelled it on 21.08.2026
But till now my money is not credited to my bank account this is way of treating.
@urbancompany_UC
திரு @AadhavArjuna & @CMOTamilnadu@actorvijay#RoadIssue
கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் விளக்குகள் சரி செயல்படவில்லை மற்றும் சாலையிலும் குண்டும் குழியுமாக உள்ளது அதனை விரைந்து சரி செய்யவும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன
Dear @TANGEDCO_Offcl & @CTR_Nirmalkumar
We have an issue with the electricity in the new perungalathur location. Every day at the mid night the power got shutdown for 1 to 1.5 hrs. We are facing this issue for the past 2 week kindly look into it @CMOTamilnadu
@TANGEDCO_Offcl@actorvijay@CMOTamilnadu@CTR_Nirmalkumar
We are facing issue with the power supply from night to till now. Still the power is not came. So kindly look into it
Location : perungalathur, anbu street near srinivasa perumal kovil
Gps : https://t.co/iGjebYLtUX
நேற்று கரூர் மாவட்டத்தில் நடந்த தெ.வெ.கா கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க வேண்டும் @CMOTamilnadu@Office_of_Udhay மற்றும் @actorvijay
🕊️ ஆழ்ந்த இரங்கல்கள்
தமிழ்நாட்டில் காவல் துறையால் உயிரிழந்த #அஜித்குமார் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். அவர் சந்தித்த கொடூரம் மனிதநேயம் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. நியாயம் நிலைபெற வேண்டும் @mkstalin. அவரது குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இரங்கல்கள். #JusticeForAjithkumar
@mkstalin@CMOTamilnadu@Udhaystalin@ptrmadurai@evvelu@pmoorthy21 .
மதுரை காலவாசல் சிக்னல் அருகே இருக்க கூடியது தான் இந்த சேவை சாலை ( மதுரையிலிருந்து திருமங்கலம் பிரதான சாலை) .
இந்த சேவை சாலையில் நிண்ட நாட்களாக பள்ளம் உள்ளது. இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
@TANGEDCO_Offcl@CMOTamilnadu@Udhaystalin@V_Senthilbalaji
Till now power doesn't came. Why Tamilnadu electric board is operating this slow and there is no rainfall today. The power gone at the time of around 10 pm.
Place : madakulam, madurai
@ptrmadurai
Sir an humble request to you kindly comeback to நிதி துறை because as ypu know that we are at first place in borrowing money when compare to other state
kindly consider this request @mkstalin@CMOTamilnadu@Udhaystalin