தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை
ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத���தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும்.
அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் ���ிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போக��ம். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.
ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு "தண்டனை"யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு "வெகுமதி"யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறு���து, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும்.
ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது.
பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையில��ன திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது. இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
Mahinda Rajapaska 🇱🇰 in 1988 on Indians during the Indian Peace Keeping Force deployment in Tamil Eelam to help Sri Lanka fight LTTE.
"Indians are going to occupy this land
They're going to take over
Our fears are if they come down South
We will be another part of India"
EXPLORED SRI LANKA AT ₹58000 per HEAD. 8 DAYS.
Detailed Thread ahead. Repost and Share this widely so that every single person can benefit.
Breakup (per head for 8 days):
Flights - 18282
Stay - 7810
Experiences - 8800
Train - 200
Personal cab - 11800
Food & Purchases - 12000
Total Cost for 2 adults + 1 kid (10 year old) - 1.76 Lakh
Sharing the Itinerary for Benefit of all.
Day 1 - Land in Colombo by 1 PM. Drive to Sigiriya.
Day 2 - Visit Lion's Fort (Ravana Majestic Palace on the Rock). Swam in a Lake nearby. In midst of Nature. Drive to Ramboda. Stay in Tea Estate.
Day 3 - Trekked to Chariot Path (Ravana had parked Chariot here while taking Sita to Vatika). Drive to Nuwera Eliya.
Day 4 - Visited Ashoka Vatika & Seetha Amman Kovil (Hanuman ji had met Maa Sita here). Took Local Train to Ella.
Day 5 - Enjoyed Diyaluma Waterfalls (a very unexplored waterfall), Ravana Waterfalls, Secret Waterfalls. Ended the day with Ravana Cave Temple exploration. Stayed at Ella.
Day 6 - Drive to Mirissa. Stayed 50 m away from Mirissa Beach. Enjoyed the Cafes & the Mesmerising Beach.
Day 7 - Began the day with Whale & Dolphin Watching. Most beautiful to spend morning with Sealife. Enjoyed the whole day in the Beach.
Day 8 - Drive to Colombo Airport. Fly back.
Here's my ultimate 7 day Sri Lanka itinerary 🇱🇰
It is suitable for laid-back travellers who also want to try surfing (non-surfing options also included)
Day 1: Land and stay in Colombo
We landed at night, checked into hotel (night view from the room in 1st image)...
🚨Srilanka police resorted to violence against Tamils peacefully participating in Shivratri worship at #vedukkunarimalai Sivan temple , with court permission, disrupting the religious observance, political activists, including @TnpfOrg,Mp #kajenthiran were arrested by the police.
I have lived in Chennai, Trichy, Sivakasi and Vellore. Madurai is second home. Of all these, will rate Trichy as the best place to live in. House rent, connectivity (best in TN), pocket friendly tasty food, economy shopping and reasonable cleanliness. Highly underrated city.
If you earn more than Rs.64,380 per month, you earn more than 95% of India.
That also means you hold more power than you think.
You can help someone from the bottom 10% with an amount as low as Rs.100
Here's how 👇🏻
பண்டைத் தமிழரின் திருமண முறை...!
பண்டைத் தமிழருடைய திருமணம் எளிமையானது; சடங்குகள் அற்றது. அதில் புரோகிதருக்கோ, எரியோம்பலுக்கோ, தீவலம் வருதலுக்கோ இடம் கிடையாது. தமிழருக்கேயுரிய திருமணமுறையினை சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்திற்குரிய நல்ல நாளையும், நல்ல வேளையையும் பார்த்துத் திருமண நாளைப் பண்டைத்தமிழர் உறுதி செய்தனர்; பெரிதும் வளர்பிறையில் திங்களும், உரோகிணியும் ஒன்றாகச் சேர்ந்து விளங்கும் நன்னாளையே தேர்ந்து எடுத்தனர்.
விடியற்காலையில் திருமணத்தை நடத்தினர்; திருமண நாளிற்கு முன்பு வீட்டின் முற்றத்தில் வெண்மணல் பரப்பி, பந்தல் அமைத்து அழகிய தோரணங்கள் கட்டினர்; முரசுகள் மு��ங்கின.
திரு விளக்குச் சுடருடன் ஒளிர்ந்தது; முன்னோர்களைப் போற்றி வழிபட்டனர்; சுற்றத்தார்க்கும் மற்றவர்க்கும் உணவு அளித்தனர்; மணமகளை ஒப்பனைசெய்து மணப்பந்தருக்கு அழைத்து வந்தனர்; பூவும் நெல்லும் கலந்த நீர் நிறைந்த குடங்களைச் செம்மை நயமிக்க முதுபெண்டிர் தலைமீது சுமந்து வந்தனர்; குழந்தைகளைப் பெற்ற வாழ்வரசியர் நால்வர் திருமணப் பந்தருக்குள் நுழைந்தனர்.
முறைமுறையாகக் குடங்��ளைப் பெற்று மணமகள் மீது பூவும், நெல்லும் விளங்குமாறு நீரையூற்றி முழுக்காட்டினர்; முழுக்காட்டும்போது, 'கணவனால் என்றும் விரும்பப்படும் மனைவியாக இருப்பாயாக!' என்று வாழ்த்தினர்; பெற்றோரும் உடன் பிறந்தோரும் 'பெருமைமிகு வீட்டிற்குரிய தலைவியாய் வாழ்க!' என்று வாழ்த்தி, தலைவனிடம் தலைவியை ஒப்படைத்து, வாழ்த்தொலி எழுப்பினர்; பிறகு, அன்றிரவே மணமகனும் மணமகளும் தனி அறையில் கூடி மகிழுமாறு ���ிடப்பட்டனர்.
இந்த முறையில் பண்டைத் தமிழருடைய திருமணம் எளிமையும் ��னிமையும், அன்பும் பண்பும் நிறைந்ததாக விளங்கியது. இதனை 'ஆரியச் சார்பற்ற திருமணமுறை' என்று பேராசிரியர் பி.தி. சீனிவாச ஐயங்கார் போற்றியுள்ளமை இங்குக் கருதத்தக்கதாகும்.
இத்தகைய முறையில் திருமணம் எளிமையாக, சமயச் சடங்குகள் இன்றி நடத்தப்பட்டமை, பண்டைத் தமிழரின் உள்ளப் பண்பாட்டை உணர்த்துகிறது.
திருமண விழாவின்பொழுது புத்தாடை உடுத்துவதும், புது அணிகளை அணிவதும், மலர்களையும் மாலைக��ையும் சூடுவதும் உண்டெனத் தெரிகிறது.
'திருமணத்தின் பொழுது மணமகளுக்குத் தாலிகட்டும் வழக்கம் இருந்திருக்குமாயின், சங்க இலக்கியப் பாக்களில் ஒன்றிலேனும் நீராட்டு, விருந்து முதலியவற்றைக் கூறும் புலவர்கள், தாலி கட்டும் சடங்கினைக் குறியாதிருத்தல் கூடுமா’ என்னும் ஐயம் எழுகிறது.
இடைக்காலத்திலோ, இக்காலத்திலோ திருமண நிகழ்ச்சியில் மணமகன் மணமகளுக்குத் தாலியினை அணிவதைப் போன்ற சடங்கு, அக்காலத்திய திருமணத்தில் இடம் பெறவில்லை என்பது உண்மை.
ஆனால், கணவனோடு வாழ்��ின்ற மகளிரை (#வாழ்வரசிகள்) 'வாலிழை மகளிர்' என்று திருமண முறையினை விளக்கும் #அகநானூறு பாடல் சுட்டுவதை ‘வாலிழை மகளிர் நால்வர் கூடி’ நாம் எளிதில் புறக்கணிக்க இயலவில்லை.
மற்று, இந்த 'வாலிழை'யை ‘ஈகை அரிய இழையணி' (#புறநானூறு) என்று மகளிர்க்குரிய சிறப்புமிகு அணியாக அக்காலத்திய மக்கள் போற்றியுள்ளனர். இவற்றிலிருந்து வெறும் திருமண நாணினை (இழை), 'திருமணம் ஆனவர்' என்பதைப் புலப்படுத்துவதற்க�� அறிகுறியாக, மகளிர் அணியும் வழக்கம் இருந்தது என்பது புலனாகின்றது.
ஆனால், யார் மணமகளுக்கு இதனை அணிவித்தார்கள் என்பது தெரியவில்லை. அகநானூற்றுப் பாடலில் மணமகளுக்குத் திருமணத்தின் பொழுது நறுமணமிக்க மலர்களையும், வெண்ணூலையும் #வாழ்வரசியர் ('வதுவை மண்ணிய மகளிர்’) சூட்டினர் என்று குறிப்பிட்டுள்ளமை இங்குக் கருதத்தக்கது.
இங்கே சுட்டப்படும் #வெண்ணூல் என்பது யாது?' என்னும் ஐயம் உண்டாகிறது. ‘பிற்காலத்திய மங்கல நாணிற்கு' இது முன்னோடியா? என்னும் கேள்வி எழுகிறது. இதைத்தான் #வாலிழை (வெண்மையான நூல்) என்று சுட்டினரா? என்னும் எண்ணமும் தோன்றுகிறது.
இவற்றை எல்லாம் ஒருங்கு இ��ைத்து நோக்குகின்ற பொழுது, #வாலிழை என்பது ‘மங்கல நாண்' (#தாலிச்சரடு) என்பதும், இக்காலத்திய தமிழருள், சில சமூகத்தினர், திருமணத்து அன்று வாழ்வரசிகளைக் கொண்டு மணமக்களுக்குத் தாலியைக் கட்டுவதைப் போன்ற ஒருவகை வழக்கம், சங்க காலத்தில் வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்பதும் உய்த்துணரத் தக்கனவாக உள்ளன.
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய #சிலப்பதிகாரம், இந்த அணியையே #மங்கலவணி எனப் போற்ற���வதாகக் கொள்ளலாம். இவற்றால், சங்ககாலத் தமிழரின் திருமணத்தில், #மங்கலநாண் அணியும் வழக்கம் இருந்ததாகக் கொள்ளுவதே பொருத்தமாகும்.
இந்தத் திருமணமுறை, சங்ககாலத்தின் கடைப்பகுதியில் மாற்றமுற்றதைச் சிலப்பதிகாரத்தில் காணுகின்றோம்.
'மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட', என மணமக்கள் #தீவலம் வரும் பழக்கம், நகரங்களில் வாழும் #மேட்டுக்குடி மக்களிடத்துப் புதியதாகப் புகுந்து, செல்வாக்குப் பெறத் தொடங்கியது எனலாம். 1/2
அந்த பொண்ணு அவ்ளோ பிடிவாதம் ah இருந்து இருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே ஒத்துக்காம இருந்து இருக்கணும்... அப்ப parents மிஞ்சி போன என்ன தற்கொலை பண்ணிக்க போறேன்னு மிரட்டி இருப்பாங்க இப்பவும் அதான் பண்ணுவாங்க... உண்மை காரணம் என்னன்னா அந்த பொண்ணு ஒரு பையனை லவ் பண்ணி இருக்கு இவனும் கொஞ்சம் நல்லா இருந்து இருப்பான்.. சரி ஒரு பத்து நாள் போய் பாப்போம் எது பெஸ்ட்னு choose பண்ணவே கல்யாணம் பண்ணி இருக்கு... அதுல மாப்பிள்ளை மொக்க போல... நம்ம புது வேலைக்கு போகும்போது பழைய வேலையும் விடாம 10 நாள் லீவ் போட்டு புது வேலை எப்படி இருக்குன்னு பாத்து முடிவெடுப்போம்ல அதே டெக்னிக் தான்....
43 genocides occurred frm 1956 to 2016, resulting in about 50 million deaths.[3] Genocide, especially large-scale genocide, is widely considered to signify the epitome of human evil.[4] - wiki
The events unfolding in Palestine is very traumatic , a decade after what happened to Tamil people. I hope this world doesn't learn to experience Genocide then perpetrate Genocide 1 or 2 generations later. This should not be a formula for the world. We can do better.