உன்னை நம்பிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது என கட்சியை கையில் எடுத்த ஆதவ் அர்ஜூனா.
விழி பிதுங்கி நிற்கும் விஜய்.
இப்பவும் சொல்றோம்.. மாஸ்டர் படத்துக்கு உதவி கேட்டது போல எங்கள் தலைவர் #எடப்பாடியார் அவர்களிடம் உதவி கேள்..
கட்சியும் திரும்ப கிடைக்கும். பதவியும் கிடைக்கும்.
இனி தா.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை .
தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை !!
இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் - நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார் !
அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் !
இவரை நம்பி ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுக்க இனியும் மக்கள் தயார் இல்லை !
இவ்வளவு நாள் நான் விஜயுடன் நின்றதற்கு ஒரே ஒரு காரணம் தான் - அவர் மாற்று அரசியல் கொடுப்பார் என்று நம்பினேன் !
தன்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்காக கூட மாறாதவர் , எந்த மாற்று அரசியலை முன்னெடுத்து விட போகிறார் என்பதை இன்று உணர்ந்தேன் !
இவருக்கு திராவிட காட்சிகள் ஆயிரம் மடங்கு மேல் !!
தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக!
வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து #வெல்வோம்_ஒன்றாக!
#,தேர்தல்அவசரம்
வியர்வையும்
மழையுமாய்
ஈரத்தில் நனைந்த நெல்மணிகளை
நெருங்கி வரும்
தூரத்தில் இருக்கும்
தேர்தல் அவசரத்தில்
மிதித்திருக்கிறது
போலி விவசாயியின்
புதுச் செருப்பு...
மருது....
#முப்பதேநாளில்
"எனக்கு திராவிடத்தின் அர்த்தமெல்லாம் தெரியாதுங்க அது ஏதோ புராணம்" என்று சொன்ன அந்த எடப்பாடி பழனிச்சாமி
தொண்டர்களுக்கு மடல் எழுதியிருக்கிறாராம் ..
அதில் "அதிமுக தான் உண்மையான திராவிடத்தின் மாசற்ற வாரிசு" என குறிப்பிட்டுள்ளாராம்...
அது சரி..
முப்பதே நாளில் திராவிடம் படிப்பது எப்படின்னு ஏதேனும் புத்தகம் வாங்கி படிச்சிருப்பாரு போல..
#என்னநாஞ் #சொலாறது
@tamilravi தவெக என்பது தற்குறி கூட்டம். அது கரூருக்கு பிறகு அதன் கதை முடிந்தது.
எடப்பாடி எனும் டெட்பாடியால் எந்த பலனும் கிடையாது.
பாலியல் ஜல்சாவோடு கூட்டணி என்பது கதை முடிவுக்கு ஆதாரம்.
இவ்வளவுதாங்க கதை!...
கரூர் வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற மறுநாள் 2000 செருப்புகளுக்கு மேல் கிடந்தன. ஒரு காலி தண்ணீர் பாட்டிலையாவது, யாராவது பார்த்தீர்களா? வந்தவர்களுக்கு தேவையான தண்ணீர், பிஸ்கட் வசதிகள் எதுவும் செய்துக் கொடுக்கவில்லை.
- கரூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு @V_Senthilbalaji எம்.எல்.ஏ அவர்கள்
#JusticeForKarurVictims
கரூரில் நடைபெற்றுள்ள துயரம் நடந்திருக்கக் கூடாதது, இனி எங்கும் நடைபெறக் கூடாதது. 40-க்கும் மேற்பட்ட தமிழ் உறவுகளை நாம் இழந்திருக்கிறோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசியல் நிலைப்பாடுகள், தனிமனிதப் பகைகளை விலக்கி வைத்துவிட்டு அனைவரும் மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும் எனவும், கரூரில் நடைபெற்றுள்ள துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்பாமல் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது முதற்கட்டமாக வழக்கு பதியப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, யாருடைய தவறான வழிகாட்டுதலுக்கும் இரையாகாமல், செய்தியைப் பதிவிடுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, பொய்ச் செய்திகளைப் பரப்பாமல் அனைவரும் கண்ணியத்துடன் நடந்துகொள்வதே அடிப்படை மனிதநேயம். 🙏
#JusticeForKarurVictims