Total Number of Views of Some Leaders on their YouTube Channel in the Last 7 days:-
Rahul Gandhi = 22.1 Lakh (2 Videos)
Narendra Modi = 8.6 Lakh (64 Videos)
Amit Shah = 2 thousand (1 Video)
But..
As Per Indian Media and Bhakts:-
Modi Ji is Vishwaguru,
Amit Shah is Chanakya &
Rahul Gandhi is Pappu !
I Guess as Per Current Scenario No One Want to watch So called Vishwaguru and Chanakya even for Free !!
Number of Debates/Questions Asked by Indian Anchors to Rahul Gandhi on a Elephant killed in Kerala :-
Rubika Liyaquat = 46
Aman Chopra = 44
Anjana Om Kashyap = 44
Ameesh Devgan = 43
Sudhir Chaudhary = 36
Chitra Tripathi = 28
Arnab Goswami = 25
Sushant Sinha = 22
Smita Prakash = 18
Number of Debates/Questions Asked by Same Anchors to PM Narendra Modi on Death Penalty to 8 Ex-Indian Navy By Qatar.
Rubika Liyaquat = 0
Aman Chopra = 0
Anjana Om Kashyap = 0
Ameesh Devgan = 0
Sudhir Chaudhary = 0
Chitra Tripathi = 0
Arnab Goswami = 0
Sushant Sinha = 0
Smita Prakash = 0
They called themselves as "Nationalist"
ஐசிஎஃப் யாரோட நிறுவனம்..?
ஒன்றிய அரசோட நிறுவனம்..
இந்திய ரயில்வே யாரோட நிறுவனம்..?
ஒன்றிய அரசோட நிறுவனம்..
இப்ப வந்தே பாரத்.. நமோ பாரத்னு நிறைய ரயில்கள் விடுறாங்க.. அந்த ரயில்களுக்கு பெட்டிகளை எல்லாம் தயாரிக்கிறது யாரு..?
ஐசிஎஃப்..
கடந்த 9 வருடங்களில்,
ஏழை, எளிய மக்களின் கடன் தள்ளுபடி = 0
பெருமுதலாளிகளின் கடன் தள்ளுபடி =
25,000,00,00,00,000 கோடி
இப்போது சொல்லுங்கள் சங்கிகளே இவர் யாருக்கான பிரதமர் என்று??🧐
தி.மு.கழகம் முன்னெடுத்துள்ள நீட் விலக்கிற்கான மாபெரும் கையெழுத்து இயக்கத்திற்கு தமிழ்நாடெங்கும் ஆதரவு பெருகி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்கள் தலைமையில், சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு பல் மருத்துவ மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு உள்ளுறை மருத்துவர்கள் சங்கம் மற்றும் அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று நம்மை நேரில் சந்தித்து இந்த கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், அவர்களும் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கிற வகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அஞ்சல் அட்டைகளில் கையொப்பமிட்டனர்.
நீட் ஒழிப்புக்கான ஜனநாயகப் போரில் நம்மோடு கரம் கோர்த்துள்ள அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்.
#BanNEET
அப்போ..
பிரிட்டிஷ் அரசாங்கம் உருவாக்கிய கவர்னர் பதவியில் எதுக்கு திரு.ரவி இன்னும் உட்கார்ந்துட்டு இருக்கிறார் ?
ராஜினாமா செஞ்சிட்டு உடனே பீகாருக்கு போக சொல்லுங்க சேகர் சார்..
2 நிமிஷ வீடியோவில் எத்தனை பொய் பேசுகிறார்..
அம்மாடியோவ்…
1) முதல் பொய்
East India Company Act 1813 என்பது
Charter act 1813 ஆக மாறியது..
ஆளுநர் சொல்வது போல
அந்த சட்டத்தின் பெயர்
India Charter act 1813 கிடையாது
இந்தியாவில் வர்த்தகம் தொடர்பான கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகத்தை முடிவுக்குக் கொண்டு வர 1813 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால்
இயற்றப்பட்ட/திருத்தப்பட்ட சட்டம் அது
2) இரண்டாவது பொய்
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை அழித்து, கிறிஸ்துவ நாடாக மாற்ற வேண்டுமென அந்த சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது என்று ஆளுநர் ரவி கூறுவது அக்மார்க் பித்தலாட்டம்
எங்கய்யா அப்படி எழுதி இருக்கு அந்த சட்டத்தில் ?
கல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு
பிஷப்களை நியமித்து மிஷனரிகள் இயங்கவும் மதப்பிரச்சாரம் செய்யவும் அந்த சட்டம் அனுமதித்தது
உண்மையில்,இந்த சட்டம் வந்த போது,
கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து முகலாய ஆட்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு கொண்டிருந்த காலம் அது
பிரிட்டிஷாரின் இலக்கு கிறிஸ்துவ நாடாக மாற்றுவது தான் நோக்கமாக இருந்தால்,
இந்தியாவும் பாகிஸ்தானும் பங்களாதேஷூம் கிறிஸ்துவ நாடாக மாறியிருக்க வேண்டுமே
இல்லையே…
இரண்டு நாடுகள் முழுமையான இஸ்லாமிய நாடுகளாக தானே இருக்கிறது
கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு மதப்பிரச்சாரம் செய்ய அந்த சட்ட அனுமதித்தது என்பது உண்மை..
இப்போது ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா போன்ற பல ஹிந்து மிஷனரிகள் மதப்பிரச்சாரம் செய்வதைப்போல அனுமதித்தனர்..அவ்வளவே…
3) மூன்றாவது பொய்
இந்திய கலாச்சாரங்களை,ஆன்மீகத்தை மதநம்பிக்கைகளை அழிக்க வேண்டுமென அந்த சட்டத்தில் எங்கேயும் ஒரு வரிக்கூட சொல்லப்படவில்லை
இந்தியாவின் கலாச்சாரத்திற்கு புத்துயிர் ஊட்டவும்,ஆங்கிலம் பயிற்றுவித்தல் மற்றும் அறிவியல் மேம்பாட்டிற்காகவும் ரூ,1 லட்சம் அந்த ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது
வாயைத் திறந்தாலே வண்டி வண்டியா பொய் பேசுவதற்கு கூச்சமாவே இருக்காதா @rajbhavan_tn ?
@Tamilithayan குயிப்பு எந்த கட்சிக்கு போகுதோ அந்தக் கட்சி உறுப்புடாது
அந்த ராசி படி ஒரு ஆறு மாசம் பிஜேபியில் இருந்து ஒரேடியா முடித்துவிட்டு வரட்டும்
சரி தானே @Fisherman150871 ?
அந்த சிறுவன் சொன்னான், ஆட்டு குட்டி எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக்
🎒🎒🎒🎒 😆😆😆😆😆
இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்..
☔☔⛄⛄
இதைப் பகிரத் தவறினால் மீண்டும் இந்தியாவில் திறமையற்ற ஆட்சியை பார்க்க நேரிடும்..
#பகிர்வு