1957 காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை "அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்தார்.
சிலருக்கு திடீரென #முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது என்று விடுதலையில் எழுதினார் #ஈவெரா
ஆனால் GD.நாயுடுக்கு,ரெட்டிகளுக்கு மூடிட்டு இருந்தார் ஈவெரா நாயக்கர்.
@kumaranofficia ஆந்திராவுல ரெட்டி vs நாயுடு
என்பதுபோல,
தமிழ்நாட்டில் திமுக என்பது நாயுடுகளின் ஆதிக்கம் அதிகமுள்ள கட்சி.
அதனால்,ரெட்டிகளின் ஆதிக்கப் புகலிடமாக #தவெக இருக்கும்.
தமிழ்நாட்டிலும் ரெட்டி(தவெக) VS நாயுடு (திமுக) என்று களத்தை அமைக்கும் #தெலுங்கர்கள்
வள்ளுவன் பிறந்த தினம் வைகாசி அனுஷம் என்கிற புதிய உருட்டு எங்கிருந்து வந்தது - உதவாநிதி
தமிழறிஞர்களின் ஆலோசனையை ஏற்று வள்ளுவன் பிறந்த தினம் வைகாசி அனுஷம் என்றும் அன்று அரசு விடுமுறை என்றும் தமிழக அரசாங்கம் 1965 அறிவித்தது , அப்பொழுது முதல்வர் பக்தவத்சலம் , எதிர்க்கட்சி தி மு க வின் அப்பொழுதைய பொதுச்செயலாளர் பேரறிஞர் அண்ணா அதை வரவேற்றார் , அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுதும் வைகாசி அனுஷம் தான் வள்ளுவர் பிறந்த தினம் என்று கொண்டாடப்பட்டது , அதை மாற்றியவர் பின்னர் முதலமைச்சாரான கருணாநிதி , ஏன் மாற்றினார் என்று முதலில் உதவாநிதி விளக்கட்டும்
வரலாற்று நிகழ்வுகளை விமர்சிக்கலாம், விவாதிக்கலாம். ஆனால் வரலாற்று நிகழ்வுகளைக் காரணமாகக் கொண்டு பாண்டியர்களை "லொடுக்கு பாண்டி" என்று இழிவுபடுத்தும் இந்த ராஜகம்பளத்து பாலகிருஷ்ணன், என்றாவது ஒருநாள் அவரது சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் செய்த கொடுமைகளைப் பற்றி பேசியிருக்கிறாரா? விமர்சித்திருக்கிறாரா?
சாதிய உணர்வோடு வரலாற்றில் பாகுபாடு காட்டும் இத்தகைய நபர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்!
வெவ்வேறு கட்சிகளில் உள்ள,
#தெலுங்கர்கள் சந்தித்து கொண்டால் அது அரசியல் நாகரிகம்.
தமிழர்கள் தனிப்பட்ட தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சந்தித்துக் கொண்டால் கூட,அவர்கள் ரகசியக் கூட்டாளிகள்.
பேராசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்த விவரகாரத்தில், மோசடியில் ஈடுபட்ட எந்த ஒரு கல்லூரி மீதும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை.
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கோவி செழியன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும், ஒவ்வொரு முறையும், நாங்கள் விதிகளை உறுதியாக்குகிறோம், எச்சரிக்கை செய்துள்ளோம், கண்காணிக்கிறோம் என பொய் கதைகளை கூறினார்களே தவிர, நடவடிக்கை பற்றிய எந்த தகவலும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பம் துவங்கியுள்ளது. புதிய உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் என்ன செய்ய போகிறார்கள்? @CMOTamilnadu
தமிழரான ஜி.கே.மூப்பனார் பிரதமராக வாய்ப்பு இருந்த போது அதனை தடுத்து நிறுத்தியவர் கருணாநிதி தான்..! அப்துல்கலாம் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராக தி.மு.க ஆதரிக்க மறுத்ததாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...
#Salem | #EPS | #PolimerNews
பொள்ளாச்சியில் தன் வீட்டு சுவற்றில் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டாதீர்கள் என்று கூறிய பெண்ணை தகாத வார்த்தைகளை கூறி அடித்து துன்புறுத்திய தி.மு.க - வினர்
ஸ்டாலினின் கூலிப்படை கும்பல் செய்த அட்டூழியத்தால் கண்ணீர் வடிக்கும் பெண் 🥹 https://t.co/h2f0G2D4tG