எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு
எமது தேசிய தலைவர் அவர்களை பேரன்பு கொண்டு நேசித்த மனிதன்
இன்று இல்லை என்னும் போது நம்ப முடியவில்லை அண்ணன் விஜயகாந்த் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
இந்தியாவில் பிறந்திருந்தாலும்
நாங்கள் அவரை ஒரு ஈழத்து மகனாவே நிற்கின்றோம்
கரூர் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் சாட்சிகளை கலைக்கும் விதமாக கொலை செய்தது ஸ்டாலின் உத்தரவின் பெயரில் காவல்துறை செய்தது என்று பேசிய ஆதவ் அர்ஜூனா எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்..
வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எதற்கு பேச வேண்டும் ? அதை தாண்டி ஏன் சாட்சிகளுக்கு சலுகைகள் அறிவிக்க வேண்டும்? CBI பதிவு செய்த புகாரில் ஆதவ் பெயர் உள்ளது. பின் இல்லாத ஒருவரை அவர் சொல்லி தான் காவல்துறை கொலை செய்தது என்று பேச முயற்சிப்பது ஏன்? விஜய் தான் செய்தார் என்று பேசினாலும் குற்றம் ஸ்டாலின் செய்தார் என்று பேசினாலும் குற்றம்.
இப்படி ஆட்களை விட்டு வைத்தால் 41 உயிர் போனதுக்கு எவனும் பொறுப்பேற்க மாட்டான்.. நாளைக்கு 101 உயிர் போகும் அதையும் சமாளிக்க அரசியல் செய்ய இவர்கள் தயங்க போவதில்லை.
ஆக ஆதவ் பேசியது தண்டனைக்குரிய குற்றம்.. மன்னிப்பு கேட்பது அவசியம் அதோடு இந்த எண்ணத்தில் இருப்பவரை அமைச்சராக தொடர அனுமதிக்க கூடாது நீதிமன்றம்.
வட மாநில தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் காலியான தமிழ்நாட்டு தொகுதிகளுக்கு அறிவிக்கப்படாதது ஏன் என ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன…
ஏனென்றால் மேலிட நிகழ்ச்சி நிரலின்படி இன்னும் கொஞ்ச அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கிறது ஆளும் பொம்மை தவெக அரசு மெஜாரிட்டி கிடைக்கும் அளவிற்கு வரவேண்டியிருக்கிறது அதற்காக மேலிடம் அறிவிக்கவில்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..
நீட்டும் இடத்திலெல்லாம் கையெழுத்து போடும் பொம்மை முதல்வர் அவர்களுக்கு தேவை தானே..
தற்குறிகளின் புரிதலுக்காக எழுதுகிறேன் தற்குறிகளுக்கு அறிவு இருக்க வாய்ப்பு இருந்தால் இதோடா திரள்நிதி என்று பேசுவதை நிருத்திக் கொண்டால் நல்லது.
1)சீமான் அவர் வாழ்வதற்கான பொருளாதாரம் அவர் கிட்ட இருக்கு அவர் மனைவி கிட்ட இருக்கு.
அவர் கட்சி நடத்த தான் திரள்நிதி கேட்கிறார்.
2)திமுக அதிமுகவை ஊழல் கட்சி என்றும் கொள்ளை கும்பல் என்று சொல்கிறோம் ஆனால் அவர்களே (கட்சி வளர்ச்சி நிதி) என்று (திரள்நிதி) வாங்குகிறார்கள்.
3)சீமான் கிட்ட இருக்க பொருளாதாரத்தை எல்லாத்தையும் கட்சிக்காக செலவு செய்தால் கூட ஒரு தேர்தலுக்கு கூட செலவு செய்ய முடியாது.
234×1000000 தொகுதிக்கு பத்து லட்சம் சீமானின் சொந்த பணத்தை கொடுத்தால் கூட 24 கோடி செலவு செய்ய வேண்டி இருக்கும்.
4)அவர் ஆறு பொதுத் தேர்தல்களை சந்தித்து உள்ளார் திரள்நிதியையும் தாண்டி அவரின் சொந்த பணத்தையும் உழைப்பையும் போட்டு கடைசியா அவருக்கு தோல்வியும் 200 வழக்குகளும் தான் மிச்சம்.இருக்கிற கொஞ்ச நஞ்ச பொருளாதாரத்தையும் கட்சிக்கு செலவு பண்ணிட்டு வாய்ல விரலை வச்சிகிட்டு போகனுமா?
சீமான் இடத்தில் வேறு ஒருத்தர் இருந்தால் கட்சியாவது மயிறாவது என்று தூக்கி போட்டிருப்பார்கள் அல்லது ஏதாவது ஒரு கட்சியில கூட்டணி போட்டு ஆயிரக்கணக்கான கோடிகள் கல்லா கட்டி இருப்பார்கள்.
5)விஜய் கிட்ட லீகளா 700 கோடி சொத்து இருக்கிறது அதில் ஒரு 650 கோடிய அப்படியே அரசாங்கத்துக்கு எழுதி கொடுக்க சொல்லுங்க.
ஒரு 50 கோடி அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு போதும் அதையும் மீறி அவர் தனி மனிதன் தான் அவருக்கு அரசு சலுகைகளே போதுமானது.
பணமே இல்லாம எப்படி கட்சி நடத்துகிறார் என்று பார்ப்போம்.
6)ஒரு வேளை அவர் சொத்தை ஏன் அரசுக்கு எழுதி கொடுக்கனும் என்று நீங்க கேட்டீங்க என்றால்?
அது போல சீமான் சொந்த பணத்தை எதுக்கு அவர் அரசியலுக்கு செலவு செய்யனும்?
இதை எல்லாம் தாண்டி பணம் இல்லாதவன் அரசியலுக்கு வரக்கூடாதா என்ற கேள்வி வரும்.
7)போராட்டம்
பொதுக் கூட்டங்கள்
நினைவேந்தல் கூட்டம்
இன எழுச்சி மாநாடு
அரசியல் மாநாடுகள்
ஒரு கட்சி நடத்துவது என்பது சாதாரன காரியம் இல்லை.
அதுக்கு பல கோடிகள் தேவைப்படும்.
அது ஒரு தனி மனித பொருளாதாரத்தால் சமாளிக்க முடியாது.
8)தமிழ்நாடு இந்தியா மட்டுமல்லாமல் அயல்நாடுகளில் குறிப்பாக ஐரோப்பா அரபு நாடுகளில் தட்டு கழுவியும் தரை துடைத்தும் ஒட்டகம் மேய்த்தும் கொளுத்தும் வெயிலில் வியர்வை சிந்தியும் உழைத்த தம்பிகள் தங்களின் அத்யாவசிய தேவைகளைக் கூட சுருக்கிக் கொண்டு சிறுக சிறுக சேமித்த பணத்தை #சினிமா_டிக்கெட் #பிலாக்_டிக்கெட் என்ற பெயரில் விஜய்க்கு வழங்கினர்.இப்படி சொல்லாம் அல்லவா?
ஒரு சரியான ஜனநாயக கட்சி திரள்நிதியில தான் நடத்தப்படும்.
அது தான் மக்கள் சேவைக்கு இயங்க முடியும்.
🤔😤🤧🤡
மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கும் தவெக அரசு.
கன்னியாகுமரிமாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணை காலாவதி ஆகும் நிலையில்,அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கன்னியாகுமரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய செயற்குழு கூட்டத்தில்இதே தவெக, இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நாடகம் அரங்கேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான அழிவுத்திட்டங்களை திணிக்கும் பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறி நிற்கும் தமிழ்நாடு தவெக அரசின் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
முழு காணொளி மனிதி வலையொளியில்.
https://t.co/PhXtnCrTvr
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரை கட்சி மாறச் சொல்லி பேரம் பேசிய இரண்டு திமுக பிரமுகர் கைது!
அப்போ மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரை கட்சி மாறி ஆதரவளிக்க பேரம் பேசிய நபர்களை ஏன் கைது செய்யவில்லை?!
கொத்தூஸ் செய்தால் குற்றம் கோமாளிகள் கூட்டம் செய்தால் ராஜதந்திரமா?
ஏன்பா தூயசக்தி?!
குட்கா மன்னன் தவெக நிர்வாகி கைது.
என்னடா இது வீடு முழுக்க தடை செய்யப்பட்ட குட்கா பொருளை கடத்தி வெச்சிருக்கான் 😱
ஊருல இருக்க அத்தனை திருட்டு நாய்களும் தவெகல தான் இருக்கு.
2017ஆம் ஆண்டு முதல் 2026 வரை ஆட்சி செய்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய ஓட்டைகளை அடைத்து வருகிறோம் என சட்டமன்றத்தில் பேசினார் முதல்வர் விஜய்.
அதாவது, அன்றைக்கு ஆட்சியாளர்களாக, அமைச்சர்களாக இருந்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஓட்டைகளை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார். அந்த ஓட்டை ஏற்படுத்தியவர்கள் சிலரைப் பார்க்கலாம்.
2017ஆம் ஆண்டு முதல் 2021வரை பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன்.
2016ஆம் ஆண்டு முதல் 2021வரை தொழில்துறை அமைச்சராக இருந்தவர் எம்.சி.சம்பத்.
2016ஆம் ஆண்டு முதல் 2021வரை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர் கடம்பூர் ராஜூ.
2016ஆம் ஆண்டு முதல் 2017 வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், 2027ஆம் ஆண்டு முதல் 2021 வரை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் இருந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன்.
2016ஆம் ஆண்டு முதல் 2021 வரை சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் வெல்லமண்டி நடராஜன்.
2016ஆம் ஆண்டு முதல் 2021 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர்.
2016ஆம் ஆண்டு முதல் 2021 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
இவர்கள் அத்தனைப்பேரும் தற்போது தவெகவில்தான் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்படுத்திய ஓட்டைகளை இவர்களைக் கொண்டே அடைக்கப் போகிறாரா விஜய்?
அதாவது, முள்ளை முள்ளால் எடுப்பது போல, வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, ஊழல்வாதிகளைக் கொண்டே ஊழலை ஒழிக்கப் போகிறார் ஆச்சர்யக்குறி ஆட்சியாளர் விஜய். இதனைத்தான் சட்டமன்றத்தில் தனது சைகை மூலம் நாட்டு மக்களுக்கும் உணர்த்தியிருக்கிறார்.
செமல்ல!
அமைச்சர் மிரட்டுவதாக அவரது பள்ளி வகுப்பு நண்பர் புகார்
அமைச்சர் சரத்குமாரின் வீடியோவை வெளியிட்டதாக சந்தேகப்பட்டு அமைச்சரின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாக
அமைச்சர் சரத்குமாரின் பள்ளி வகுப்பு நண்பரான சரண் ஜெயராமன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார்
அமைச்சர் சரத்குமாரின் ஆதரவாளர்கள் சிலர் கத்தியுடன் உலா வருவதாகவும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் மனு அளித்துள்ளார்...
அடுத்த தொழில் தொடங்கி விட்டேன்.. வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் ஓட வேண்டும்..
MOBILE வாங்க 8000 ரூ வைத்திருந்தேன்.. நீண்ட யோசனைக்கு பிறகு அந்த பணத்தில் வீட்டு உபயோக பாத்திரங்கள் வாங்கி வந்துவிட்டேன். வியாபாரம் செய்ய.. அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை..
வாரம் ஒரு நாள் மட்டும் எங்கள் ஊரில் வாரச்சந்தை நடக்கும்.. அதில் ஒரு இடம் கொடுப்பார்கள் வியாபாரம் செய்ய.. முன் கூட்டியே சென்று இடமும் பிடித்து விட்டேன்.. இரவிற்குள் பேக்கிங் செய்து முடிக்கணும்..
நாளை நல்லபடியாக வியாபாரம் நடக்கணும் 🙏🙏
பெரிய ஆசை எல்லாம் கிடையாது.. அம்மாவை நல்லா பார்த்துக்கணும் அவ்வளவு தான்..