Vocal kekama Baground BGM ye kelungale Velaydieukan Ya Ana @SaiAbhyankkar Intha Punde kooda Compare pannikurkanunga 😫
Whathaaa Last a Tan Ta ta Ta Tan Tan 🔥🥵
#Jailer2
From South to North- a spiritual journey through the famous temples of Kerala.🚩
From Sree Padmanabhaswamy and Sabarimala to Mannarasala Nagaraja, Guruvayur, Vadakkunnathan, Thirunelli, Muthappan and Ananthapura Lake Temple - Kerala’s sacred landscape reflects the timeless richness of devotion, traditions and heritage.
These are not merely temples; these are sacred sites of Sanatan culture, preserving centuries-old faith, traditions and spiritual values.
Many names, many forms, one eternal truth - divinity lives in every corner of Kerala. 🚩
#Jailer2 — The Superstar Phenomenon Continues! 👀
#Rajinikanth’s Superstar aura still connects with 2K & Gen Z audiences. No Audio Launch, a crucial trailer ahead, IMAX release & Rajini’s warning not to over-hype the film — every move is adding to the curiosity. 🥶
அந்த 3 எழுத்து jewellery கடை எதுன்னு எனக்கு புரிஞ்சிருச்சு🥺🥺🙄
Friends...
வீடியோ lengthஆ
இருக்கேன்னு skip பண்ண வேணா..
ரொம்ப ரொம்ப important one..
Full video link comment
section ல போடுறேன்..
உங்க relatives எல்லாருக்கும் whatsapp ல share பண்ணி பாக்க சொல்லுங்க🙄🥺🙏
கொங்கு வேளாள கவுண்டர்களின் குல தெய்வம் தான் வாஞ்சியம்மன் கோயில். சர்ச்சுகோ, மசூதிக்கோ செல்லாத விஜய் அந்த கோயிலுக்கு மட்டும் செல்கிறார்.
தாராபுரத்தில் கொங்கு வேளாள கவுண்டர்களின் வாக்குகளே அதிகம்.
தேர்தலில் சாதி அரசியலை ஒழித்த தவெக அதானே 🤦♀️🤦♀️
என்னா கடும் அதிர்ச்சி? வாகன ஓட்டிகளுக்கு BP ஏறிபோச்சா? கண்ணு தெரியாம போய்டுச்சா? வெளிநாடு போகும் பாஸ்போர்ட்டில் இந்தி இருக்கு கிழிச்சு போட்டுவிடுவீர்களா? தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகைகளில் இந்தி இருக்கும். கொஞ்சமாவது ஆகக்கூடிய விஷயமா யோசிங்கப்பா ஊடக புலிகளே...அரைகுறை அறிவுடன் திரியாதீர்கள்... @ThanthiTV
மன அமைதிக்காக சாமி கும்பிட கோயிலுக்கு போகும் போது வீடியோ கேமரா, ட்ரோன் ஷாட் எல்லாம் எதுக்கு @CMOTamilNadu?
மக்களுக்கு சொன்னது முதல்வருக்கு பொருந்தாதா @RameshOffcl?
ஆக, கோயில் Visit என்பது ஒரு போட்டோஷூட்… தேர்தல் நேரத்து Stunt… அப்படி தானே @actorvijay?
வாக்களித்த மக்களை,
இடம் கொடுத்த இயக்கத்தை,
வஞ்சித்து விட்டு விசிலடிக்க சொல்ல சொல்லும் இந்த ரசிக கூட்டத்தை,
அதே அருள்மிகு வஞ்சியம்மன் அருளோடு தாராபுரம் மக்கள் வச்சு செய்யப் போவது உறுதி!
#துரோகம்_வீழட்டும்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு எடுத்துரைத்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று.
ஆன்மீக விழிப்புணர்வின் மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களைய முடியும் என்றும், ஜாதி வேறுபாடுகளற்ற அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயமே உயர்ந்த சமுதாயம் என்றும் வலியுறுத்தியவர். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உருவாக்கப்படும் ஜாதி, சமூக வேறுபாடுகளை மறுத்து, ஜீவகாருண்யத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
வள்ளலார் பெருமான் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபையின் வழியாக, ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுமின்றி, பசியிலிருப்பவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் மனிதநேயப் பணி இன்றும் தொடர்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குகிறோம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.