🚨#Breaking 🚨
திமுக அயலக அணி NRI நிர்வாகிகள் வங்கி கணக்கிலிருந்து கரப்பான்பூச்சி கட்சியினருக்கு பல கோடி ரூபாய் வங்கி பணபரிமாற்றம் நடந்துள்ளது என தகவல்கள் வருகிறது.
வங்கி பணப்பரிமாற்ற ஆதாரங்களுடன் விரைவில் திமுக &கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முகத்திரை கிழிக்கப்படும்.
கரப்பான் பூச்சியினர் கட்சியின் இணை அமைப்பாளர் அசுதோஷ் ரங்கா ராஜஸ்தான் ஜோத்பூர் சென்று அங்குள்ள அரசு பள்ளியில் வசதிகள் பற்றி ஆய்வு செய்ய அனுமதியின்றி பள்ளி முதல்வரின் அறைக்குள் நுழைந்தார்.
அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஶ்ரீராமரின் படத்தை அகற்ற வேண்டும் என்று கூறினார். அதற்குள் மற்ற ஆசிரியர்களுக்குத் தகவல் சென்று அவர்கள் திரண்டு வந்து கரப்பான் பூச்சி அசுதோஷ் ரங்காவை விரட்டி அடித்தனர்.
பின்னர் அசுதோஷ் ரங்கா மீது அத்து மீறி அரசு பள்ளிக்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவனுடைய சொந்த ஊர் மகாராஷ்டிராவில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங் களில் உள்ள பள்ளிகளுக்கு சோதனை நடத்திடப் போகலாமே?
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் செல்வது வீண் வம்பு செய்ய வேண்டும் என்பதற்காக என்பது தெரிய வந்துள்ளது.
இறுதியில் பொது மக்களிடம் உதை வாங்கப் போகின்ற னர்.
ஓடியாங்க..ஓடியாங்க .. 🚨 🚨
நான் இரண்டு நாளாக தேடிக்கொண்டு இருந்த அந்த பழைய காணொளி சிக்கியுள்ளது...
புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள்
கருணாநிதி.. கருணாநிதி.. கருணாநிதி என கூறி சட்டமன்றத்தில் சம்பவம் செய்த தருணம்.. 🔥🔥
கரப்பான் பூச்சி அடி உதை
#Cockroach ஓட்டம் பிடித்தார்கள்
அரசு உத்தரவையும் மீறி போலி புரட்சி செய்ய வந்த கரப்பான் பூச்சிகளுக்கு ராஜஸ்தான் மக்கள் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் மல்யுத்த பயிற்சியை அளித்தனர்
#cockroach@highlight@CJP_for_India
'பாம்ப்லெட்' (Pamplet) செய்தித் தொகுப்பாளர் ஷ்ரேயா அரோராவின் கேள்விகளால் திணறடிக்கப்பட்டான் அபிஜீத் டிப்கே!!
ஷ்ரேயா : உங்கள் கோரிக்கை என்ன?
அபிஜீத் டிப்கே : இந்தியாவில் நல்ல அரசுப் பள்ளிகள் அமைய வேண்டுமானால், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும்!!
ஷ்ரேயா : நீங்கள் எப்போது பாஸ்டனுக்குச் சென்றீர்கள்?
அபிஜீத் டிப்கே : எனது முதுகலைப் படிப்பை (Masters) முடிக்க 2023-ல் சென்றேன்!!
ஷ்ரேயா : ஏன் டெல்லியிலேயே முதுகலைப் படிப்பை முடிக்கவில்லை?
அபிஜீத் டிப்கே : ஏனெனில், அந்த நேரத்தில் டெல்லியில் நல்ல கல்லூரிகள் இல்லை!!
ஷ்ரேயா : திரு. அபிஜீத், அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் டெல்லியில் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருப்பதாக 2022-ல் நீங்கள் பதிவிட்ட ட்வீட் இதோ இருக்கிறது!! அப்படியென்றால் நீங்கள் பொய் சொன்னீர்களா?
அபிஜீத் டிப்கே : நீங்கள் 'கோடி மீடியா' (அரசுக்கு ஆதரவான ஊடகம்); குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகள் கிடைப்பதை நீங்கள் விரும்பவில்லை. நான் இனி பேச விரும்பவில்லை!!
ஷ்ரேயா : மணீஷ் சிசோடியா, அகிலேஷ் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்களே, அவர்களைப் பற்றி ஏன் பேசவில்லை?
அபிஜீத் டிப்கே : பாருங்கள், இன்று என் உடல்நிலை சரியில்லை; டைபாய்டு காய்ச்சலிலிருந்து இன்னும் மீண்டு வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களின் குழந்தைகள் பற்றிய விவரங்கள் என்னிடம் இல்லை. பிறகு ஒரு விவாதத்தில் உங்களுடன் இணைகிறேன்!!
ஷ்ரேயா : ஆனால்... ஆனால்... ஆனால் அபிஜீத்!!
அபிஜீத் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினான்!!
இந்த videoவ நான் திரும்ப திரும்ப 3 தடவ கேட்டேன்..
You know why??
எப்டி ஒருத்தன் இவ்ளோ தைரியமா பேசிட்டான் னு எனக்கு நம்பிக்க வர மாட்டீங்குது🤣🤣🤣
See this
கவுன்சிலர் பேசியதாவது
" vote ன்னு வரும்பொது ஏன் நீங்க எல்லாம் இப்டி மதத்தை வெச்சுட்டு vote போடுறீங்க..ஆனா ஏதாவது தேவைனா மட்டும் மதம் பாக்காம வந்து உதவி கேக்றீங்க..
உங்க area evm machine vote counting அப்போ எனக்கு கெடச்ச vote" zero" இன்னும் சில "முஸ்"areaல 15 vote.. 5 vote..
ஆனா நான் வேலை செய்யும்போது இது
இ.area இது மு. area ன்னு பிரிச்சு பாக்காம வேலை பாக்றேன்..
நீங்களே சொல்லுங்க உங்க areaல மொதோ road எப்டி இருந்தது? இப்போ எப்டி இருக்கு..300 கோடிக்கு அங்க வளர்ச்சி பணிகள் கொண்டு வந்திருக்கோம்..
அப்போ எல்லாம் வாவ் சூப்பர் ன்னு பாராட்ட வேண்டியது..
Electionனு வந்துட்டா உடனே பேரு பாக்றீங்க.. மதம் பாக்றீங்க..
ஏங்க இப்டி பண்றீங்க..?
உங்களுக்கு யாரு நல்ல திட்டங்களை கொண்டு வர்றா ன்னு பாத்து vote போடாம உடனே மதம் பாத்து ஏங்க vote போடுறீங்க??
உங்க wardக்கு மட்டும் அவ்ளோ பண்ணிருக்கேன்..ஆனா எனக்கு vote zero"
கவுன்சிலர் பொங்கி எழுந்துட்டார்😷😷
பாக்கிஸ்ல உள்ளவனுக்கு ஏதாவது என்றால் கண்ணீர் வடிக்கிறீர்கள், இந்தியனுக்காக கண்ணீர் வடித்து உள்ளீர்களா?
ராகுல்காந்தி நீங்க எத்தனை முறை பாகிஸ்தானுக்கு சென்று இருக்கிறீர்கள்? திருப்பித் திருப்பி கேட்கிறேன் நீங்கள் எத்தனை முறை பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறீர்கள்? எப்போதாவது இந்திய எல்லை வழியாக சென்றிருக்கிறீர்களா?
இதன் அர்த்தம் இவர் இந்திய அரசாங்கத்திடம் அறிவித்து விட்டு பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.... வேறு நாடுகள் வழியாக சென்று இருக்கிறார்....
ராகுலால் இதற்கு பதிலளிக்க முடியவில்லை...
-திரு. அமித்ஷா ஜி
#தைரியமான_பொண்ணு..!!!
ராமநாதபுரம்..திருவாடணை
அருகில் ..பள்ளிக்கூடம் சென்று
திரும்பிய 8ஆம் வகுப்பு மாணவிடம்
இந்த நாய் கஞ்சா போதையில்
தவறாக நடக்க முற்பட்டிருக்கிறான்..
ஊர்மக்கள் தர்மடி கொடுத்து
காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்..
மாணவியை இவன் துரத்த..
புத்த பையுடன் (சுமை)
ஓட முடியாதென்று
சமயோதிதமாக முடிவு
செய்து,புத்த பையை
கீழே போட்டுவிட்டு ஓடியிருக்கிறார்.
அப்படியிருந்தும் அவன் மாணவியை பிடித்து அருகில் இருந்த முற்புதருக்குள் இழுத்து சென்றிருக்கிறான்..அந்த மாணவி
அங்கிருந்த முள்ளை எடுத்து
அவன் கையில் குத்தியிருக்கிறாள்.
பின்னர் சத்தம் போட்டு
உதவிக்க அழைக்க..அருகில் இருந்த
ஒருவர் ஓடிவர..இவன் தப்பித்து
ஓடியிருக்கிறான்..ஆனாலும்
ஊர்மக்கள் பிடித்து விட்டார்கள்.
புத்தக பையுடன் ஓட முடியாது
என்று சிந்தித்து
பையை கீழே போட்டு விட்டு
ஓடியதும்..தன்னை தற்காத்துக் கொள்ள..முள்ளை ஆயுதமாக
பயன்படுத்தி குத்தியதும்
சத்தமிட்டு உதவிக்கு ஆளை
அழைத்தது என்று..இ்ப்படியான
ஒரு சூழலை பயமின்றி
புத்திசாலித்தனமாக
எதிர் கொண்ட விதம்
உண்மையிலேயே
பாராட்ட வேண்டும்.
நடந்த சம்பவங்களை அந்த
மாணவி கூறியவிதத்திலேயே
அவர் தைரியம் தெரிந்தது..!!!
தமிழக அரசு இது போன்ற மாணவிகளை தான் முன்னிலை
படுத்தி பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்..பாராட்டுகள் தங்கமே..
மாணவியின் நலன் கருதி
புகைப்படம் தவித்திருக்கிறேன்.
#ramnadu #Ramanathapuram #thiruvadanai
#GovernmentSchool #girlpower #girlstudent
#ProudMoment #WomenSafetyAwareness
#super #Congratulation
தாம்பரத்தில் கொடூரம்: 12 வயது சிறுமிக்கு 4 மாதங்களாக பாலியல் தொந்தரவு - பிரியாணி கடை உரிமையாளர் போக்சோவில் கைது
தாம்பரம் அருகே பிரியாணி செய்யுமிடம் மற்றும் கடையில் வைத்து, மாஸ்டரின் 12 வயது மகளுக்குக் கடந்த 4 மாதங்களாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பிரியாணி கடை உரிமையாளரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்
சென்னை தாம்பரம் அடுத்த ஆதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது யூசுப் (56). இவர் அதே பகுதியில் பிரியாணி தயாரிக்கும் சமையல் குடோன் (Kitchen) ஒன்றை நடத்தி வருவதோடு, அதன் அருகிலேயே பிரியாணி கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது பிரியாணி சமையல் குடோனில் மாஸ்டராக வேலை பார்க்கும் ஒருவர், பள்ளி விடுமுறை நாட்களில் தனது 12 வயது மகளைத் தன்னுடன் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட உரிமையாளர் முகமது யூசுப், கடந்த நான்கு மாதங்களாக அந்தச் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், இதுகுறித்துத் தனது தந்தையிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார்
இந்நிலையில் சம்பவத்தன்று, வழக்கம்போல் சிறுமி தனது தந்தையுடன் பிரியாணி சமையல் குடோனுக்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். தந்தை இல்லாத அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, முகமது யூசுப் சிறுமியிடம் மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாகச் சிறுமியின் தந்தை திடீரென உள்ளே வந்துள்ளார். தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரங்கள் அனைத்தையும் கண்ணீர் மல்கக் கூறி கதறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, இச்சம்பவம் குறித்துச் சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மகளிர் போலீசார், சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வழக்குப் பதிவு செய்து, பிரியாணி கடை உரிமையாளர் முகமது யூசுப்பை போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் மகன் ஓரளவுதான் படிப்பான். அதனால் பத்தாம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ படிக்க வைத்தேன். அதிலும் பெயிலாகிவிட்டான். அதற்குப் பிறகு சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ஒரு இடைத்தரகர் மூலம் அமைச்சரை ஒரு முறை சந்தித்தேன்.
"உங்க பையன் பொறியியல் படிக்கலன்னா என்ன, டிப்ளமோ கூட முடிக்கலன்னா என்ன? 23 லட்சம் நான் சொல்லுற அக்கவுண்ட்ல போடுங்க. உங்க பையனை போக்குவரத்து துறையில் Junior Engineer (JE, Civil) ஆக்குவது என்னோட பொறுப்பு" என்று உறுதிமொழி கொடுத்தார். அமைச்சரே சொல்கிறார் என்று நம்பி பணம் கொடுத்தேன். ஆனால் இன்று வரை வேலை மட்டும் வரவில்லை.
டிப்ளமோ கூட முடிக்காமல் கொத்தனார் வேலைக்குப் போக வேண்டிய என்னுடைய பையனை, "கவலைப்படாதீங்க சார்... நாளைக்கே சிவில் இன்ஜினியர் ஆக்கிடுறேன்" என்று சொன்ன அந்த நிமிடத்திலேயே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனாலும் "அமைச்சர் சொல்றாரே" என்று நம்பிவிட்டேன். இப்போது பணமும் போய், வேலையும் போய், ஏமாந்து நிற்கிறேன் :
சீனிவாசன், கண்ணீர் மல்க பேட்டி
ஒரு சாதாரண குடும்பத்தில் டிப்ளமோ முடித்த மாணவர்களே வேலைக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறார்கள். ஆனால் டிப்ளமோ கூட முடிக்காதவரை, பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் ஆகாத வரை லட்சக்கணக்கில் பணம் வாங்கி Junior Engineer ஆக்கிவிடலாம் என்று யாராவது வாக்குறுதி கொடுத்திருந்தால், அது ஒரே ஒரு நபரின் ஏமாற்று சம்பவமா, அல்லது பெரிய அளவில் நடந்த வேலைவாய்ப்பு மோசடியா என்ற கேள்வி எழுகிறது.
இப்படி எத்தனை ஆயிரம் பேர் பணம் கொடுத்து ஏமாந்தார்கள்? எத்தனை ஆயிரம் பேர் பணம் கொடுத்து உண்மையிலேயே வேலையில் சேர்ந்தார்கள்? இது தனிப்பட்ட புகாரா, இல்லை பல ஆண்டுகளாக நடந்த அமைப்புசார்ந்த முறைகேடா? இந்தக் கேள்விகளுக்கான பதில் முழுமையான விசாரணையில்தான் தெரிய வரும்.
மின்வாரிய AE பணியிட நியமன குளறுபடி .
தமிழக அரசுக்கு அண்ணாமலை அண்ணா கண்டனம் .
TNPSC தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தல் .
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதாகியுள்ள பி.டி. அரசக்குமார் மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் நடத்திய நாடகத்தை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அண்ணன் அண்ணாமலை தெளிவாக விளக்கியுள்ளார் .
ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள 'அரவிந்தோ வித்யாலயா' (Aurobindo Vidhyalaya CBSE) மற்றும் 'அபிஸ்ரீ அகாடமி' ஆகியவற்றின் நிறுவனரும் கல்வியாளருமான **வினீதா கோவிந்தசாமி** (@VineethaGov), தங்களுக்கு நேர்ந்த ஊழல் மற்றும் நிர்வாகக் கெடுபிடிகள் குறித்த புகார்களை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.
துணிச்சலாக வெளிவரும் பள்ளி உரிமையாளர்கள்: ஸ்ரீதர் வேம்புவைத் தொடர்ந்து வினீதா கோவிந்தசாமியும் தி.மு.க அரசு மீது ஊழல் புகார்!
தமிழகத்தில் தனியார் மற்றும் சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட லஞ்ச ஊழல் மற்றும் திட்டமிட்ட நிர்வாக முடக்கங்கள் குறித்த புகார்கள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன. 'ஜோஹோ' (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டுகள் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், தாராபுரத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளரும் பள்ளி நிர்வாகியுமான வினீதா கோவிந்தசாமி தனக்கு நேர்ந்த துயரங்களை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.
வினீதா கோவிந்தசாமியின் அதிரடிப் புகார் @VineethaGov
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் அகாடமி நடத்தி வரும் வினீதா கோவிந்தசாமி, ஸ்ரீதர் வேம்புவின் பதிவிற்கு ஆதரவாகவும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்கியும் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முடக்கப்பட்ட கோப்புகள்:
தங்களது பள்ளிக் கட்டட விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த அனுமதிகளுக்காக விண்ணப்பித்திருந்த கோப்புகள் கடந்த தி.மு.க ஆட்சியில் எவ்வித காரணமும் இன்றி பல மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
மறைமுக லஞ்சக் கோரிக்கை :
முறையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தபோதிலும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கோப்புகள் நகரும் என்ற மறைமுக நெருக்கடியை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். நேர்மையான முறையில் பள்ளியை நடத்த விரும்பியதால், அவர்கள் லஞ்சம் கொடுக்க மறுத்து, காத்திருக்க முடிவு செய்தனர்.
ஆட்சி மாற்றத்திற்கு பின் விடிவு :
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு (தமிழக வெற்றிக் கழக அரசு) புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, எவ்வித லஞ்சமும் இன்றி, தங்களது நியாயமான விண்ணப்பங்களுக்கு மிக விரைவாகவும் தானாகவும் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். "நிர்வாகத் தூய்மை என்பது சாத்தியமே என்பதை இந்த மாற்றம் நிரூபித்துள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டு (மறுபார்வை)
முன்னதாக, ஸ்ரீதர் வேம்பு தேனி பகுதியில் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் சிபிஎஸ்இ பள்ளி மூடப்பட்டதையும், தென்காசியில் தங்களது கிராமப்புற பள்ளிக்கு நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) கட்டிட ஒப்புதல் வழங்க தி.மு.க ஆட்சியில் பணம் கேட்கப்பட்டு, கோப்புகள் முடக்கப்பட்டதையும் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.
வலுக்கும் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு குரல்
வினீதா கோவிந்தசாமி போன்ற பெண் கல்வியாளர்களும், கிராமப்புறங்களில் தரமான கல்வி வழங்க முயலும் நிறுவனர்களும் தொடர்ந்து தி.மு.க ஆட்சியில் நிலவிய 'கமிஷன் கலாச்சாரம்' மற்றும் அதிகாரத்துவக் கெடுபிடிகளைப் பற்றிப் பேசத் தொடங்கியிருப்பது கல்வித்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பள்ளிகளுக்கான தடையின்மைச் சான்றிதழ் (NOC), அங்கீகாரப் புதுப்பித்தல் (Recognition Renewal) போன்ற ஒவ்வொரு கட்டத்திலும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகங்களை அலைக்கழித்ததாகப் புகார்கள் வலுத்து வருகின்றன.
செய்தி ஆதாரங்கள் (News Sources):
X (முன்னாள் Twitter) நேரடி அறிக்கை :
கல்வியாளர் மற்றும் பள்ளித் தலைவர் வினீதா கோவிந்தசாமியின் (@VineethaGov) அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவு மற்றும் ஸ்ரீதர் வேம்புவுடனான உரையாடல்.
The South First (Politics / Tamil Nadu) :
Sridhar Vembu hails Vijay for fast-tracking rural school where DMK allegedly demanded money"* (கல்வியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கடந்த தி.மு.க ஆட்சியில் தங்களுக்கு நேர்ந்த ஊழல் அனுபவங்களை வரிசையாகப் பகிர்ந்து வரும் பின்னணிச் செய்தி).
Aurobindo Vidhyalaya & Abhishri Academy News Reports: தாராபுரம் பகுதியில் செயல்படும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு அனுமதிகள் கடந்த ஆட்சியில் தாமதிக்கப்பட்டது குறித்த உள்ளூர் செய்தித் தொகுப்புகள்.
சட்டசபை பேச்சுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து திமுக வின் வேஷத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது தமிழக அரசு…
இன்றைய விசயின் பேச்சு ரசிக்கும் படியாக இருந்தது, கொஞ்சம் சினிமாட்டிக்கா இருந்தாலும் திமுக க்கு பதிலடி கொடுக்க இன்று கொஞ்சம் கூட தயங்கவில்லை.குட்டி கதை எல்லாம் உதய் இனி சட்டசபை பக்கம் வருவான என்பது கேள்விகுறி போல் தோன்றியது…
முதல் முறையாக மத்திய அரசு என ஒருமுறை அவர் வாயில் வந்தது, திமுக வை முழுவதுமாக தோல் உரிப்பேம் என கூறியது தொடருமா என பொறுத்து இருந்து பாப்போம்…