IPL - MI
Music - U1
Hyped movies - Parashakti,Va vathiyar
Politics - DMK
UCL - BARCA
எனக்கு ஒரு ஆச்சரியம் அது எப்படி ஒரு மனிதன் விரும்பும் அனைத்துமே விளங்காமல் போகும்??
IPL - MI
Music - U1
Hyped movies - Parashakti,Va vathiyar
Politics - DMK
UCL - BARCA
எனக்கு ஒரு ஆச்சரியம் அது எப்படி ஒரு மனிதன் விரும்பும் அனைத்துமே விளங்காமல் போகும்??
ஜெயலலிதா மறைவிற்குப் பின் இப்படியான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏதும் இல்ல. கலைஞர் மறைந்து கிட்டத்தட்ட ஓராண்டுகள் வரை இப்படியான நிகழ்வும்,அதில் அவரது சாதனைகளையும், அவரால் பயன் பெற்றோர் பேச்சுகளையும் அதிகமா கேட்க முடிந்தது. கலைஞர் 🙏🖤❤ #HBDkalaingar