மஹாராஷ்ட்ரா மாநில சட்ட மேலவை தேர்தலில் மொத்தமுள்ள 17 இடங்களில் 16 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
அதில் பாரதிய ஜனதா கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்து மதத்திற்கு மட்டும் ஒரு சட்டமா.??
கயிறு கட்டி வர வேண்டாம் என சொல்லும் தவெக அரசு..
முஸ்லிம் மாணவர்கள் குல்லா, மாணவிகள் புர்கா அணிந்து வருவது மற்றும் சிலுவை அணிந்து வரக்கூடாது என சிறுபான்மை மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்குமா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்...
@imrajmohan@CMOTamilnadu@tnschoolsedu
#Rajmohan #TNSchools #TVKGovt #Hindus #HMNews #HinduMunnani
த.வெ.க நிர்வாகி 50 பெண்களிடம் பாலியல் அத்துமீறல் ஜோசப் விஜயின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
திமுக எம்பி கனிமொழி ஆதங்கம்
ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை
நீங்க விட்டுட்டு போன ஆட்சியை
குந்தகம் இல்லாமல் தொடர்கிறது
தவெக என்னும் திமுக 2.0
இந்து அறநிலையத்துறை அதிகாரி
உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆல்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு
பூஜை புனஸ்காரங்களில், ஆகம விதிகளில் ஏற்பட்ட அவல நிலை
யார் இந்த ராஜலஷ்மி?
தனது அதிகார பிரயோகத்தை தாறுமாறாக பயன்படுத்தி கோயிலையே சீரழித்து விட்டா இந்த உதவி கமிஷனர் ராஜலட்சுமி.
லோக்கல் தாதாக்களை வைத்துக்கொண்டு கோயில் ஊழியர்களை மிரட்டி பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் ஒப்பந்ததாரர்களிடம் பல லட்சக்கணக்கில் பணம் வாங்கி
தட்டி கேட்பவர்களையும்
கேள்வி கேட்பவர்களையூம்
தன் அதிகாரத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதில் கில்லாடி இந்த உதவி கமிஷனர.
பெயரைப் பார்த்து மயங்கி விடாதீர்கள்
சாமி தரிசனத்தில் இருந்து பூஜை முறைகளில் இருந்து அத்தனையிலும் கொள்ளையடித்த ஒரு மிகப்பெரிய ராஜராணி .
உயர் நீதி மண்டத்தில் வழக்கை விசாரணை செய்து
உண்மை நிலைமையை கருத்தில் கொண்டு
உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு வேலையிலிருந்து நீக்க சொல்லிஉம்
தண்டனை கொடுக்க அறநிலையத்துறைக்கு உத்தர போட்டும்
அறமற்ற துறை அதிகாரிகல் ஏதும் அறியாதது போல் ராஜலட்சுமிய் இடமாற்றம் மட்டுமே செய்துள்ளனர்.
இதன் மூலம் அறநிலையத்துறை ஒட்டுமொத்த அதிகாரிகளும் இவர்களைப் போன்று தான் இருப்பார்கள் என்று தெரிய வைக்கிறது.
திருடனிடம் சாவியை கொடுத்தது போல் ஒட்டுமொத்த கோயிலையும் இப்படிப்பட்ட திருடர்களிடம் ஒப்படைத்திருக்கிறோமா? என்ற கேள்வி எழுகிறது?????
மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்துக்குள்ள வரக்கூடாது என்று சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா? அல்லது இந்து அடையாளங்களை மட்டும் அழிக்கும் நோக்கமா?
மக்களின் மதநம்பிக்கையோடு விளையாடாமல் ஆக்கப்பூர்வமான?வேலைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்!!
"மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாருமே வரக்கூடாது" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. @imrajmohan அவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மத அடையாளங்களைப் புறக்கணிப்போம் என்று மேடையில் முழங்கிவிட்டு, பின்புறமாக, விபூதி பூசுவது, சாமி கயிறு கட்டுவது போன்ற இந்து மக்களின் உரிமையை மட்டும் ஒடுக்கத்தான் இந்த அறிவிப்போ என்ற சந்தேகம் எழுகிறது! ஏற்கனவே இந்து விரோத திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்த நினைத்த சதித்திட்டத்தையே தற்போது வேறு வார்த்தைகளில் தவெக அமைச்சர் உரைத்திருப்பது தவெகவுக்கும் திமுகவுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை உணர்த்துகிறது.
ஆம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற விடாமல் தடுப்போம் என்று கூறியதில் தொடங்கி, தற்போது மத அடையாளங்கள் கூடாது என்று சொல்வது வரை நாத்திக திமுகவின் நாற்றமடித்த கொள்கைகளையே தூக்கிப்பிடிப்பது தான் மாற்று சக்தியின் லட்சணமா? ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பள்ளிக்குழந்தைகள் மீது திணித்து தனிமனித வழிபாட்டு உரிமையைப் பறிப்பது தான் தூய சக்தியா?
அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதிலும், காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதிலும் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் தலைமையிலான தவெக அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர மதச்சார்பற்ற அரசு என்ற போர்வையில் தேவையற்ற மேனாமினுக்கு வேலைகளில் ஈடுபடக்கூடாது!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள எந்த பள்ளிக்கு வேணாலும் எப்போது வேண்டுமானாலும் திடீர் ஆய்வு நடத்த வருவேன். எங்கேயாவது இந்தி மொழி இருந்தால் உடனடியாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை தூரத்தில் உள்ள மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்வேன்"
- பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பேச்சால் அதிகாரிகள் அதிர்ச்சி...
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே இந்தி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அப்றம் எப்படி இந்தி இருக்கும் என்று கேள்வி.
ஈரோடு நீதிமன்றத்தில் பரபரப்பு!
அர்ஜுன் சம்பத்துக்கு 500 ரூபாய் அபராதம்!
சம்பவம்: புயல் மற்றும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தோற்றுப்போன திராவிட மாடல் தீய சக்தி திமுக அரசு ராஜினாமா செய்யக்கோரி 2024 ஆம் ஆண்டு மறியல் செய்த அர்ஜுன் சம்பத் மீது வழக்கு
இன்று அந்த வழக்கில் அர்ஜுன் சம்பத்துக்கு 500 அபராதம் விதிக்கப்பட்டது!
மக்களுக்காக போராடினால் வழக்குப் போட்டு தண்டிப்பதா? நீதி வெல்லும்!
எமது போராட்டம் தொடரும்!
என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணா ஊர் ஊரா பயணம் பண்ண சமயத்தில் எங்க ஊருக்கு இத்தனை மணிக்கு
வர்றார்ன்னு தெரிஞ்சதும் நாம போய் பாக்கலாமானு
familyல பேசிகிட்டோம் ஒரு discussion permission...
ஏன்னா அப்போ வரை ஒரு அரசியல் வாதிக்காக எங்க family ல யாரும் போய் நின்னதே இல்ல...எவ்ளோ பெரிய actor வந்தாலும் போக மாட்டோம்..
ஆனா அன்று நாங்க போனோம்...😍
அண்ணா வர கொஞ்சம் late ஆச்சா..இல்ல நாங்க time தெரியாம ஆர்வத்தில் முன்னாடி போய்ட்டோமா னு தெர்ல...கொஞ்ச நேரம் wait பண்ண வேண்டியதா இருந்துச்சு...
கூட்டம் பாக்கணும் 🥺🥺
அவர் ஒரு நடிகரோ இல்ல அல்ரெடி cm ஆனவரோ இல்ல..அப்போ தானே வளர்ந்து வர்றார்..ஆனா அவரை பாக்க கூட்டம் எவ்ளோ கூட்டம்..😧😧
கட்சி கூட்டம் கம்மிங்க பூரா எங்களை போல family கூட்டம்🥺🥺
எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை" first time ஒரு கட்சி தலைவரை பாக்க வறோம்..இப்டி எல்லாம் நாங்க வந்ததே இல்ல..."
Oragnic crowd..
எங்க வீடெல்லாம் outer ல இருக்கு இந்த செய்தி எல்லாம் அங்க வரவே இல்ல.. social media ல பாத்தே பல பேர் வந்தாங்க..
அந்த சமயத்தில் ஒரு 80 வயது தாத்தா எங்க பக்கத்தில் நின்னுட்டு இருந்தார்..
அவர் எங்களை பாத்து ladies கொஞ்சம் துப்பட்டா கழுத்துல சுற்றி நில்லுங்க..கூட்டத்துக்குள்ள எவனாவது நுழைஞ்சு கைவரிசை காட்டிருவான்னு சொன்னார்..
நான் அதுக்கு ok தாத்தா..ரொம்ப கூட்டம் நாங்க இவ்ளோ கூட்டம் எதிர்பாக்கல..ன்னு சொல்ல..
அதுக்கு அவர் அன்னிக்கி சொன்னது ..
" நான் இதுக்கு முன்ன நெறய கட்சி கூட்டம் பாத்திருக்கேன்..இதை விட பெருங்கூட்டம் பாத்திருக்கேன்..ஆனா குடும்பம் குடும்பமா இந்த தம்பியை பாக்கும் ஆசையில் வரும் கூட்டம் நான் இதுக்கு முன்ன MGR க்கு பாத்திருக்கேன்.. அவர் ஒரு நடிகர் அவருக்கு மொதவே ரசிகர்கள் இருப்பாங்க..ஆனா இந்த தம்பிக்கு வரும் கூட்டம் பாக்கும்போது ஆச்சர்யமா இருக்கு ன்னு சொன்னார்..
அந்த தாத்தா ஒரு சௌராஷ்டிரா ன்னு நினைக்கிறேன்..
அதுக்குள்ள பாட்டு சத்தம் கேட்டுச்சு..கூட்டம் என்னை அப்டியே ஓரம் தள்ளிருச்சு..
நான் height கம்மி என்பதால் அவர் tata காட்டும் கயிறு கட்டிய அந்த கைகளை மட்டுமே பாக்க முடிஞ்சது🥺
But I was so happy that day..
நம்ம வீட்ல ஒருத்தருக்கு கிடைக்கும் வரவேற்பு அங்கீகாரம் போல அவரை மற்றவர்கள் புகழ புகழ நான் பூரிச்சு போய் நின்னேன்...
அண்ணாமலை அண்ணா உங்கள ஒரு முறை ஒரே ஒரு முறை நேர்ல பாக்கணும்..அவ்ளோ தான் என் ஆசை..
🙏😍🥺
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா..நீ நல்லா இருக்கனும்...உங்களுக்கு எது புடிச்சிருக்கோ அது எல்லாம் நடக்கணும்🙏
#HBDThalaivarAnnamalai
#Annamalai
#HappyBirthdayAnnamalai