விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள், எனது அன்புகள்
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எனது ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி
- வீடியோ வெளியிட்டு நடிகர் விஜய் சேதுபதி நன்றி
#VijaySethupathy #ActorVijaySethupathy #VJSFans #Puthiyathalaimurai
யப்பா...
பயங்கரம் அண்ணா...♥️♥️
தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை உருவாக்கப் போகும் வேட்டுவத்தை பார்ப்பதற்கும், கொண்டாடுவதற்கும் காத்து இருக்கிறேன்..
மொத்த படக்குழுவிற்கு என் வாழ்த்துகளும் அன்பும்
@beemji#vettuvam
https://t.co/NvBeKO41jN
#Vettuvam - Glimpse into the World of Vettuvam..🔥 Looks Very Fresh and Interesting..🤝 A Grand and ambitious Post apocalyptic Sci-fi Actioner from #PaRanjith..⭐ Waiting for this one..🤝